Word |
English & Tamil Meaning |
---|---|
குரோதி 1 | kurōti n. <> Krōdha. To bear rancour; செற்றங்கொள்ளுதல். |
குரோதி 2 | kurōti, n. <>krōdhin. Rancorous person; செற்றங்கொண்டவன்-ள். Colloq. |
குரோதி 3 | kurōti, n. <>Krōdha. The 38th year of the Indian cycle of 60 years; முப்பத்தெட்டாம் வருஷம். |
குல் | kul, n. <>U. kull. All, total; மொத்தம். (C. G.) |
குல்கந்து | kulkantu, n. <>U. gul-qand. Conserve of roses, prepared in honey; தேன் சேர்த்துப் பக்குவஞ்செய்த ரோசாப்பூ. |
குல்பேரீஜ் | kul-pērīj, n. <>U. kul-bāriz. Total revenue; மொத்தத்தீர்வை. |
குல்மம் | kulmam, n. <>gulma. 1. Chronic enlargement of the spleen; glandular enlargement in the abdomen, as of the mesentric gland; மண்ணீரல் மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை. 2. A division of an army consisting of 45 foot, 27 horses, 9 chariots and 9 elephants; |
குல்லகம் | kullakam, n. <>kṣullaka. Poverty; வறுமை. குல்லக வேடங் கொண்ட வள்ளல் (யசோதர. 1, 23). |
குல்லம் | kullam, n. <>kulya. Winnowing basket; fan for sifting or winnowing; fanner; முறம். (W.) |
குல்லரி | kullāi, n. prob. kuvalī. cf. குல்வலி. Jujube tree. See இலந்தை. (மலை.) |
குல்லா 1 | kullā, adj. <>U. khulā. Open plain, not hidden; வெளியான. (C. G.) |
குல்லா 2 | kullā, n. <>U. kulāh. 1. A kind of cap, skull-cap, nightcap, fez; தலைக்குல்லா. குலலாவும் தொங்கற்பரியட்டமாகப் பட்டும் பருத்தியும் (கோயிலொ. 36.) 2. Out-rigger of a boat; 3. Boat or dhony with an out-rigger; |
குல்லாக்கட்டை | kullā-k-kaṭṭai, n. <>id. +. Post set up in shallow water to indicate the existence of channel. See தொப்பிக்கட்டை. (J.) |
குல்லாச்சிபாய் | kullā-c-cipāy, n. <>id. +. Lit., one who wears a kullā, policeman; போலிசுக்காரன். Loc. |
குல்லாச்சேவகன் | kullā-c-cēvakaṉ, n. <>id. +. See குல்லாச்சிபாய். . |
குல்லாப்போடு - தல் | kullā-p-pōṭu-, v. tr. <>id. +. Lit., to cap one, to cajole, coax; ஏமாற்றுதல். |
குல்லாய் | kullāy, n. <>id. See குல்லா2. . |
குல்லான் | kullāṉ, n. Sharp pointed stake for digging; தோண்டுதற்குரிய கூர்மையான முளை. (J.) |
குல்லி | kulli, n. A kind of shrub; ஒருவகைப்பூடு. (J.) |
குல்லை | kullai, n. 1. Wild basil. See புனத்துளசி. (பிங்.) 2. Sacred basil. See 3. Scarlet ixora. See 4. Indian hemp. See |
குல்வலி | kulvali, n. <>kuvlī. Juijbe tree. See இலந்தை. (மலை.) |
குல்வார் | kulvār, n. <>U. kulwār. Individual settlement with the ryots; குடியானவருடன் தனித்தனியே செய்யும் ஒப்பந்தம். (C. G. 119.) |
குலக்காய் | kula-k-kāy, n. <>kula +. Nutmeg; சாதிக்காய். (தைலவ. தைல. 35.) |
குலக்கு | kulakku, n. prob. guluccha. cf. குலட்டு. Small cluster, bunch, as fruits, flowers, leaved; இலை, பூ, பழம் முதலியவர்றின் சிறுகொத்து. (J.) |
குலக்கொடி | kula-k-koṭi, n. <>kula +. Woman of noble birth; உத்தமகுலத்துப்பெண். வையையென்ற பொய்யக் குலக்கொடி (சிலப். 13, 170). |
குலக்கொழுந்து | kula-k-koḻuntu, n. <>id. +. One who brings glory to one's family; குலத்தை விளங்கச்செய்பவ-ன்-ள். இராமானுசனெங்குலகொழுந்தே (திவ். இராமானுச. 60). |
குலகலகன் | kula-kalakaṉ, n. <>id. +. One who fights and overthrows a family or sect; குலம் முதலியவற்றோடு கலகஞ்செய்து தொலைப்பவன். பரசமய குலகலக சிவசயம் குலதிலக (திருச்செந். பிள். தாலப். 9). |
குலகாயம் 1 | kula-kāyam, n. prob. kulaka. Wild snake gourd. See பேய்ப்புடல். (மலை.) |
குலகாயம் 2 | kula-kāyam, n. <>kula + prob. U. qāim. Rules or custom of caste or tribe; குலவொழுக்கம். இச்செயல் உனக்குக் குலகாயமா? (W.) |
குலகாலம் | kulakālam, n. A plant. See நிலக்கடம்பு. (மலை.) |
குலகாலன் | kula-kālaṉ, n. <>kula +. One who ruins a family or tribe; குலத்தை நாசஞ்செய்பவன். அசுரர் குலகாலா (திருப்பு. 634). |