Word |
English & Tamil Meaning |
---|---|
குலப்பெயர் | kula-p-peyā, n. <>kula +. Caste names'; குலம்பற்றிவழங்கும் பெயர். பார்ப்பா ரரசர் வணிகர் வேளாளரெனப் பாற்படு நாற்பெயர் குலப் பெயராகும் (பன்னிருபா. 144). |
குலபதி | kula-pati, n. <>id. +. 1. Head of a family, caste or tribe; குலதத்துக்குத் தலைவன். முதுதுவரைக் குலபதியாய் (திவ். பெரியதி. 6, 6, 7). 2. The teacher who feeds 10,000 pupils and instructs them; |
குலபருவதம் | kula-paruvatam, n. <>id. +. The chief mountain-ranges of Jambū-dvīpa. See அஷ்டகுலபர்வதம். |
குலம் | kulam, n. <>kula. 1. Family, lineage; குடி. குலந்தாங்கு சாதிக ணாலினும் (திவ். திருவாய். 3, 7, 9). 2k. Noble lineage, high birth; 3. Caste, tribe, nation; 4. Son; 5. Class, sort, species, genus; 6. Community; 7. Herd, flock, shoal, collection, assemblage; 8. House, abode; 9. Royal palace; 10. Temple; 11. Tje 27th nakṣatra. See 12. goodness, benevolence; 13. Beauty; 14. cf. Mountain; 15. [kula=vamṣa=bamboo.] Bamboo; |
குலம்பா | kulampā, n. cf. alābu. Wild melon. See பேய்ச்சுரை. (மலை.) |
குலம்புகுந்தவன் | kulam-pukuntavaṉ, n. <>kula +. One who has mingled with persons of different castes, a term of reproach; சாதிமாறினவன். |
குலம்பெயர் - தல் | kulam-peyar-, v. intr. <>id. +. To change for the better or worse, as a tree in transplanting; to improve or degenerate; மாறுபாடடைதல். (J.) |
குலமகள் | kula-makaḷ, n. <>id. +. Woman of good family, of noble birth; நற்குடியிற் பிறந்தவள். குலமகடன் குலமகனை (கலிங். 223). |
குலமகன் | kula-makaṉ, n. <>id. +. 1. Man of good family, of noble birth; நற்குடியிற்பிறந்தோன். 2. Legitimate son; |
குலமணி | kula-maṇi, n. <>id. +. 1. Superior, genuine gem; சாதிரத்தினம். 2. See குலசிரேஷ்டன். |
குலமதம் | kula-matam, n. <>id. +. Pride of birth; உயர்குடிப்பிறப்பால் தோன்றுந் செருக்கு. |
குலமரியாதை | kula-māyiratai, n. <>id. +. Propriety of conduct; established rule or custom of a family; குலத்தின் ஒழுங்கு. |
குலமாரி | kula-māri, n. <>id. +. A village goddess; ஒரு கிராமதேவதை. Loc. |
குலமீன் | kula-mīṉ, n. <>id. +. Arundhati. See அருந்ததி. குலமீ னருகிய கற்பும் (கல்லா. 73, 1). |
குலமுதல் | kula-mutal, n. <>id. +. 1. First ancestor, founder of a family; வமிசத்தின் மூலபுருஷன். தென்னர் குலமுதல் (சிலப். 4, 22). 2. Son; 3. Family god; |
குலமுதற்பாலை | kula-mutaṟ-pālai, n. <>id. +. A musical mode; பண்வகை. (சிலப், 13, 109 உரை.) |
குலமுள்ளோன் | kulam-uḷḷōṉ, n. <>id. +. Man of good family, of noble birth; நற்குடிப்ப் பிறந்தவன். (திவா.) |
குலமுறை | kula-muṟai, n. <>id. +. 1. Genealogy; வமிசவரலாறு. குலமுறைகிளத்து படலம். (கம்பரா.) 2. Custom of a family handed down by tradition; |
குலவரி | kula-vari, n. cf. குலவுரி. (மலை.) 1. Sandal-wood. See சந்தனம். 2. Red sandal. |
குலவரை | kula-varai, n. <>kula +. 1. Chief mountain ranges of Jumbū-dvīpa. See அஷ்டகுலபர்வதம். (திவா.) 2. Lofty mountain; 3. Mineralized zinc; 4. A black stone; |
குலவன் | kulavaṉ, n. <>id. Person of noble birth; உயர்குலத்திற் பிறந்தவன். பனிக்கதிர்க் குலவன் பயந்தருள் பாவையை (கல்லா. 10). |
குலவாழை | kula-vāḻai, n. <>id. +. 1. A sub-species of campā paddy, taking 7 to 8 mounts to mature; 7, 8, மாதங்களில் விளையும் ஒரு வகைச மரம். (L.) 2. A species of gamboge, s.tr., Garcinia wightii; |