Word |
English & Tamil Meaning |
---|---|
குலவிச்சை | kula-viccai, n. <>id. +. See குலவித்தை. குலவிச்சை கல்லாமற் பாகம் படும். (பழமொ. 6). . |
குலவித்தை | kula-vittai, n. <>id. +. Knowledge, learning, art handed down in a family; குலத்திற் பரம்பரையாய் வரும் வித்தை. |
குலவிருது | kula-virutu, n. <>id. +. 1. Title, insignia peculiar to a family; குலத்திற்குரிய பட்டம். 2. Standard, banner; 3. Peculiarity or propensity in an individual which is a family trait; |
குலவிளக்கு | kula-viḷakku, n. <>id. +. Shining light of a family ; குலத்தை விளங்கச்செய் பவ-ன்-ள். கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே குலவிளக்கே (திவ். திருப்பா.17). |
குலவு - தல் | kulavu-, 5. v. intr. 1. cf. gval. To shine, gleam, be conspicuous; விளங்குதல். குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள். (தேவா. 6794, 7). 2. cf. hval. To rejoice; 3. cf. To walk, move about; 4. cf. kul. To be on very intimate terms; 5. To lie, remain; 6. cf. hvar. To bend, curve; 7. cf. kul. To lie heaped, as sand; |
குலவு | kulavu, n. <>குலவு-. Bend, curve; வளைவு. குலவுக் கொடுஞ்சிலை (பு. வெ. 1, 10). |
குலவுகாசம் | kulavu-kācam, n. <>id.+prob. kāša. Kaus. See நாணல். (மலை. |
குலவுரி | kula-vuri, n. cf. குலவரி. See குலவரி. (W.) . |
குலவேளை | kula-vēḷai, n. <>kula +. A sticky plant growing in waste places. See நல்வேளை. (தைலவ. தைல. 100.) |
குலவை | kulavai, n. <>குரவை. Chorus of shrill sounds made by women by wagging the tongue, uttered on festive occasions; விசேடாகாலங்களில் மகளிர் நாவாற் குழறியிடும் மகிழ்ச்சி யொலி. (G. Tn. D. 135.) |
குலஸ்தன் | kula-staṉ, n. <>kula +. Man of good family or birth; நற்குலத்தோன். |
குலஸ்திரீ | kula-stirī, n. <>id. +. 1. Chaste woman; பதிவிரதை. 2. The lawful wife; |
குலா | kulā, n. <>குலவு-. Joy, delight, exultation; மகிழ்ச்சி. நிலாவிரி முற்றத்துக் குலாவோ டேறி (பெருங். வத்தவ. 12, 14). |
குலாங்குலி | kulāṅkuli, n. Citronella grass. See காவட்டம்புல். (மலை.) |
குலாசலம் | kulācalam, n. <>kula + a-cala. Chief mountain ranges of Jambū-dvīpa. அஷ்டகுலபர்வதம். |
குலாசா | kulācā, adj. <>U. khulāsa. Spacious, roomy, wide; பரந்த. Loc. |
குலாசாரம் | kulācāram, n. <>kula + ā-cāra. Established or time honoured custom or usage of a family or caste; குலவொழுக்கம். |
குலாசாரியன் | kulācāriyaṉ, n. <>id. + ā-cārya. Family preceptor or priest; குலகுரு. |
குலாட்டு | kulāṭṭu, n. prob. U. gul + prob. ஆட்டு. 1. Joy; சந்தோஷம். 2. Enthusiasm; |
குலாதனி | kulātaṉi, n. <>šakulādanī. Christman rose. See கடுரோகிணி. (மலை.) |
குலாதிக்கன் | kulātikkaṉ, n. <>kula + adhika. Chief man of the family; குலசிரேஷ்டன். (W.) |
குலாதினி | kulātiṉi, n. <>šakulādanī. See குலாதனி. (தைலவ. தைல. 1.) . |
குலாபி | kulāpi, n. <>U. gulāba. See குலாபு. . |
குலாபிமானம் | kulāpimāṉam, n. <>kula + adhi-māna. Love of one's family or caste; பிறந்த குடியிடத்துக்கொள்ளும் பற்று. |
குலாபு | kulāpu, n. <>U. gulāba. 1. Damask rose, rosa damascena; சிவப்புரோஐ£ 2. Rosewater; |
குலாம் | kulām, n. <>U. gulāma. Slave, menial servant; அடிமை. அந்தப் பிரபுவுக்கு அவன் குலாமாயிருக்கிறான். |
குலாமர் | kulāmā, n. <>id. Misers, as slaves to money; [பணத்திற்கு அடிமையானவர்.] உலோபிகள். இச்செல்வம் . . . கொடுக்கறியா திறக்குங் குலாமருக்கு (பட்டினத். திருப்பா. திருவே. மா. 7). |
குலாயம் | kulāyam, n. <>kulāya. 1. Bird's nest; பறவைகட்டுங் கூடு. சேனந் தனது குலாய்ந்தனில் (கைவல்ய. சந். 124). 2. Bird's cage; |
குலாயனம் | kulāyaṉam, n. <>kulāyana. See குலாயம், 2. (திவா.) . |