Word |
English & Tamil Meaning |
---|---|
குருவுக்காதி | kuruvukkāti, n. prob. குருவுக்கு+ஆதி. Crude camphor; பச்சைக்கற்பூரம். (மூ. அ.) |
குருவெறும்பு | kuru-v-eṟumpu, n. <>குரு5+. Large red ant, Formica smaragdina; முசிறு. (W.) |
குருள் | kuruḷ, n. prob. kurula. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். (பிங்.) 2. Curl, lock of hair, especially on the forehead, lovelock; |
குருள்(ளு) - தல் | kuruḷ-, 2 v. intr. <>குருள். To curl; சுருளாதல். குருண்ட வார்குழல் (திருவிசை. திருவாலி. 1, 3.) |
குருளை | kuruḷai, n. prob. குறு-மை. 1. Young of certain animals, viz., நாய், பன்றி புலி, முயல், நரி; ஒருசார்விலங்கின் இளமை. (தொல். பொ, 564- 565.) 2. Young of a snake; 3. Child; 4. Tortoise; |
குருக்ஷேத்திரம் | kuru-ēkṣattiram, n. <>kuru +. A plain near Delhi, scene of the great battle between the Kauravas and the Pāṇdavas mentioned in the Mahābhārata; டில்லிநகரத் தருகிலுள்ள பாரதப்போர்நடந்த பூமி. |
குரூபதேசம் | kurūpatēcam, n. <>guru + upa-dēša. Religious instructions to a disciple by his guru; சீடனுக்குக் குருசெய்யும் போதனை. |
குரூஉப்புகை | kurūu-p-pukai, n. <>குரு4+. Savoury smoke; மணமுள்ள புகை. (திவா.) |
குரூபம் | kurūpam, n. <>ku-rūpa. Ugliness, deformity in features, in limbs; விகாரமான உருவம். |
குரூபி | kurūpi, n. <>ku-rūpin. Ugly, ill-shaped, deformed person; விகார ரூபமுள் ளவ-ன்-ள். |
குரூரம் | kurūram, n. <>krūra. Cruelty, savageness; கொடுமை. (உரி. நி.) |
குரூரவதை | kurūra-vatai, n. <>id. +. Cruel butchery, inhuman murder; சித்திரவதை. |
குரூரன் | kurūraṉ, n. <>krūra. Cruel person; கொடியவன். |
குரை 1 | kurai, n. <>குரை-. Noise, roar, shout; ஒலி. நுரைத்தலைக் குரைப்புனல் (பொருந. 240). |
குரை 2 | kurai, n. perh. guru. 1. Augustness, majesty; பெருமை. (ஈடு, 4, 9, 9.) 2. Expanse; |
குரை 3 | kurai, part. 1. An expletive; ஓர் அசைநிலை. (தொல். சொல். 274.) 2. Additional syllable added for the sake of metre; |
குரை 4 | kurai, n. prob. குதிரை. cf. khura. Horse; குதிரை. (உரி. நி.) |
குரை - த்தல் | kurai-, 11 v. intr. cf. kur. 1. To jubilate, shout; ஆரவாரித்தல். குவவுக்குரையிருக்கை (பதிற்றுப். 84, 20). 2. To bark, as a dog; |
குரைப்பு | kuraippu, n. <>குரை-. Noise; ஓசை. உங்காரக் குரைப்பினால் (சேதுபு. தேவிபுர. 47). |
குரைமுகன் | kurai-mukaṉ, n. <>id. +. Lit., barking-mounted dog; நாய். (பிங்.) |
குரைய | kuraiya, part. <>குரை4. An expletive; ஓர் அசைநிலை. கெடலருங் குரைய கொற்றம் (சீவக. 1914). |
குரோசம் | kurōcam, n. <>krōša. 1. Indian league, kōs = about 2 1/4 miles=2000 தண்டம்; 2 1/4 மைல் கொண்ட தூரம். (கந்தபு. அண்டகோ; 2. Distance of a call; |
குரோசாணியோமம் | kurōcāṇi-y-ōmam, n. <>U. khurāsāni +. Black henbane. See குராசானியோமம். |
குரோட்டம் | kurōṭṭam, n. <>kroṣṭr. Jackal; நரி. (பிங்.) |
குரோட்டா | kurōṭṭā, n. <>krōṣṭā nom. of krōṣṭr. See குரோட்டம். (சூடா.) . |
குரோடம் | kurōṭam, n. <>krōda. Hog; பன்றி. (பிங்.) |
குரோடீகரி - த்தல் | kurōṭī-kāi-, 11. v. tr. <>krōdīkr. To systematise and summarise; முறைப்படுத்துத் தொகுத்தல். |
குரோதம் | kurōtam, n. <>krōdha. 1. Anger, wrath; கோபம். குரோதமே குணமாயிருந்தவர் (சி. சி. பர. லோகா. மறு. 29).ட 2. Malice, rancour; |
குரோதன் | kurōtaṉ, n. <>id. Vīrabhadra, as being wrathful; [கோபமுள்ளவன்.] வீரபத்திரன். (சூடா.) |
குரோதன | kurōtaṉa, n. Krōdhana. The 59th year of the India cycle of 60 years; ஐமபத்தொன்பதாம் வருஷம். |