Word |
English & Tamil Meaning |
---|---|
கும்பி 1 | kumpi, n. <>கும்பு-. 1. [T. gumi.] Mud, mire or slough emitting stinking smell; சேரு. (பிங்.) 2. [T. kummu.] Hot ashes; |
கும்பி 2 | kumpi, n. prob. kumbhī. Belly; வயிறு. ஒருசாண் கும்பி தூர்க்கின்ற கொடியரால் (பிரபோத. 11, 13). |
கும்பி 3 | kumpi, n. <>kumbhin. Elephant; யானை. (திவா.) |
கும்பி 4 | kumpi, n. <>kumbhī-pāka. See கும்பிபாகம். கும்பிநரகர்கள் (திவ். திருவாய். 3, 7, 8). . 2. Hell; |
கும்பி 5 | kumpi, n. <>kumbhī-pāka. Heap; குவியல். (W.) |
கும்பி 6 | kumpi, n. Carey's myrtle bloom, l.tr., CAreya arborea; மரவகை. (L.) |
கும்பி - த்தல் | kumpi-, 11 v. intr. <>kumbha. To hold or suppress the breath, suspend respiration, as a Yōgi; யோகமுறையில் மூச்சடக்குதல். உட்கும்பித்து வாங்கவே (திருமந். 572). |
கும்பிகை | kumpikai, n. prob. kumbikā. A kind of drum; வாத்திய வகை. (கம்பரா. பிரமாத். 5.) |
கும்பிடரி | kumpiṭāi, n. <>கம்பிடு+அரி. Bundle of sheaves presented by the ryot to the chief of a village or to the temple, as a mark of respect; பயிரிடுவோர் மிராசுதாரக்கேனும் ஆலயத்திற்கேனும் சமர்ப்பிக்கும் கதிர்க்கட்டு. Loc. |
கும்பிடு - தல் | kumpiṭu-, v. tr. <>கூம்பு-+இடு-. [M. kumbiṭu.] 1.To join hands in worship; to make obeisance with the hands joined and raised; கைகுவித்து வணங்குதல்.தலையினாற் கும்பிட்டுக்கூத்துமாடி (தேவா.727,3). 2. To beg, solicit, entreat; |
கும்பிடு | kumpiṭu, n. <>கும்புடு-. Worship, obeisance with hands joined; வணக்கம். நான் கும்பிடும்போ தரைக்கும்பிடாதலால் (தாயு. கருணா. 6). |
கும்பிடுகள்ளன் | kumpiṭu-kaḷḷaṉ, n. <>கும்பிடு-+. Servile hypocrite, cringing dissembler; வணக்கங்காட்டும் வஞ்சகன். |
கும்பிடுகிளிஞ்சில் | kumpiṭu-kiḷicil, n. <>id. +. A species of cockle, a bivalve shell; கிளிஞ்சில்வகை. (W.) |
கும்பிடுசட்டி | kumpiṭu-caṭṭi, n. <>கும்பி1+இடு-+சட்டி. [T. kumpaṭi, K. mumpaṭe.] 1. Chafing-dish or portable furnace; கணப்புச்பட்டி. 2. Potsherd in which fire is kept by goldmiths; |
கும்பிடுபூச்சி | kumpiṭu-pūcci, n. <>கும்பிடு+. Praying insect, as holding its anterior legs in a mnner suggesting hands claped in prayer, Mantis religiosa; முன்னங்காலகளைக் கூட்டிக் கும்பிடுவதுபோல் தோன்றும் ஒருவகை இலைப்பூச்சி. (J.) |
கும்பிடுபோடு - தல் | kumpiṭu-pōṭu-, v. tr. <>கம்பிடு+. To worship with joined hands; கைகுவித்து வணங்குதல். |
கும்பிநசம் | kumpinacam, n. <>kumbhīnasa. Snake; பாம்பு. (பிங்.) |
கும்பிநாற்றம் | kumpi-nāṟṟam, n. <>கும்பி1+ See கும்பனாற்றம். . |
கும்பிபாகம் | kumpi-pākam, n. <>kumbhīpāka. A hell in which the wicked are baked as it in potter's kiln, one of eḻu-narakam, q.v.; எழுநரகத்துள் ஒன்றானதும் பாவஞ்செய்தவரைக் குயச்சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம். கும்பிபாக நரகத்திடைக் குளிப்ப (கசிக. சிவசன்மாவை. 31). |
கும்பினி | kumpiṉi, n. <>E. company. See கும்பினியார். (I. M. P. Cg. 352.) . |
கும்பினியார் | kumpiṉiyār, n. <>id. The east India Company, as the government; இந்திய அரசியலை நடத்திவந்த ஆங்கில வியாபாரக்கூட்டத்தார். |
கும்பீடு | kumpīṭu, n. <>கும்பிடு-. Worship. See கும்பிடு. |
கும்பு - தல் | kumpu-, 5 v. intr. To become overburnt, charred, smoked, as food when boiled with insufficient water; சுமைத்த உணவு தீய்ந்துபோதல். |
கும்பு | kumpu, n. <>T. gumpu. cf. gumpha. Crowd, collection, group; திரள. |
கும்பை 1 | kumpai, n. 1. White emetic nut, s.tr., Gardenia lucida; சிறுமரம். (J.) 2. Broad gardenia m.tr., Gardenia latifolia; 3. Dikmali gum-plant, s. tr., Gardenia gummifera; |
கும்பை 2 | kumpai, n. [T. kompa.] Settlement, especially of pancamas; சேரி. பறைக் கும்பை. Loc. |
கும்பை 3 | kumpai, n. <>Kumbha-ghōṇa. Kumbakonam. See கும்பகோணம். (யாழ். அக.) |
கும்மக்கு | kummakku, n. <>U. kumak. See குழக்கு2. . |
கும்மட்டம் 1 | kummaṭṭam, n. [T. gummeṭa.] A small drum; ஒருவகைச் சிறுபறை. (W.) |
கும்மட்டம் 2 | kummaṭṭam, n. <>U. gummat. 1. Globe lights made of paper, chiese lantern; காகிதத்தாலான கூட்டுவிளக்கு. 2. Cupola, dome; 3. Arch, vault, arched roof; |