Word |
English & Tamil Meaning |
---|---|
குபீலெனல் | kupīl-eṉal, n. Onom. See குபீரெனல். |
குபேரகம் | kupērakam, n. perh. kubūraka. Indian shrubby copper leaf. See சின்னி. (மலை.) |
குபேரசம்பத்து | kupēra-campattu, n. <>Kubēra +. Immense wealth, as that of Kubēra; குபேரனுக்கு உரியதுபோன்ற பெருஞ்செல்வம். |
குபேரன் | kupēraṉ, n. <>Ku-bēra. 1. Kubēra, the god of wealth, lord of Yakṣas, regent of the North, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; அஷ்டத்திக்குப்பாலகருள் வடதிசைக்கு உரியவனும் நிதிக்கிழவனும் இயக்கர்களுக்கு அதிபதியுமான தேவன். ஒருவனோ குபேர னின்னோ டுடன்பிறந்தவர்கள் (கம்பரா. சூர்ப். 53). 2. Rich man; 3. Moon; |
குபேரிகை | kupērikai, n. prob. kubēraka. Sickle leaf. See வட்டத்திருப்பி. (தைலவ. தைல. 4.) |
குபையம் | kupaiyam, n. A species of ticktrefoil. See சிறுபுள்ளடி. (மலை.) |
கும்பகம் 1 | kumpakam, n. <>kumbhaka. Retention, holding in of breath, suspension of breath, a part of pirāṇāyāmam, q. v.; பூரித்த வாயுவை உள்ளே நிறுத்தும் பிராணயாம வகை. ஆறுதல் கும்பகம் (திருமந் . 568). |
கும்பகம் 2 | kumpakam, n. 1. A prepared arsenic; தொட்டிப்பாஷாணம். 2. A mineral poison; |
கும்பகருணன் | kumpa-karuṇaṉ, n. <>Kumbha-karṇa. 1. Kumbhakarna younger brother of Rāvaṇa, as pot-eared; இராவணன் தம்பியருள் ஒருவன். கும்பகருணனுந் தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ (திவ். திருப்பா. 10). 2. Sound sleeper; |
கும்பகலசம் | kumpa-kalacam, n. <>kumbha +. Pot of water used on ceremonial occasions, usually wound round with thread, place on a heap of grain and purified by mantras; விசேடங்களில் நூல்சுற்றி மந்திரத்தாற் சுத்திசெய்து தானியக்குவியலின்மீது வைக்கும் மந்திரகலசம். |
கும்பகவிம்பம் | kumpakavimpam, n. A prepared arsenic; தொட்டிப்பாஷாணம் (யாழ். அக.) |
கும்பகாம்போதி | kumpakāmpōti, n. perh. kumbha-kāmbōjī. A musical mode; ஓர் இராகம். (W.) |
கும்பகாமாலை | kumpa-kāmālai, n. <>kumbha +. A kind of jaundice; காமாலை நோய்வகை. |
கும்பகாரன் | kumpa-kāraṉ, n. <>id. +. Potter; குயவன். (திவா.) |
கும்பகோணம் | kumpa-kōṇam, n. <>Kumbha-ghōna. Kumbakonam, a place of pilgrimage in Tanjore District; தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருக்குடந்தை என்னும் ஸ்தலம். |
கும்பங்கொட்டு - தல் | kumpaṅ-koṭṭu-, v. intr. <>kumbha +. 1. To perform a ceremony to Durgā on recovery from small-pox or in ful filment of a vow; துர்க்கைக்குப் பிரார்த்தனை செலுத்துதல். (W.) 2. To feed a glutton; |
கும்பச்சுரை | kumpa-c-curai, n. <>id. +. A round gourd; சுரைவகை. (W.) |
கும்பசம்பவன் | kumpa-campavaṉ, n. <>id. + sam-bhava 1. Lit., pitcher born. Asastya; (குடத்தினின்று பிறந்தவன்.) அகஸ்தியன். கும்பசம்பவனுக்குபதேச நிகழ்த்தினானால் (குற்றா. தல. புராணவர. 18). 2. Drōna; |
கும்பசலம் | kumpa-calam, n. <>id. +. Water in the sacred pot, sprinkled on people or sipped by them, believed to possess mystic virtues; மந்திரித்த கலசநீர். |
கும்பசன் | kumpacaṉ, n. <>kumbha-ja. See கும்பசம்பவன். (பிங்.) . |
கும்பஞ்சரி - தல் | kumpa-cari-, v. intr. <>kumbha+. See கும்பஞ்சய்-. . |
கும்பஞ்சாய் - தல் | kumpa-cāy- v. intr. <> id. +. To droop, as the head just at the point of death; மரணகாலத்துத் தலைசாய்ந்து விழுதல். (J.) |
கும்பஞ்சான் | kumpacāṉ, n. cf. கும்பம்3. Indian jalap. See சிவதை. (மலை.) |
கும்பஞ்செய் - தல் | kumpa-cey-, v. intr. <>kumbha+. (W.) 1. To make a mound over a grave; சமாதியின்மேல் மண்னணக்குவித்தல். 2. To inter the dead, especially such as have died of cholera; |
கும்பதட்சிணை | kumpa-taṭciṇai, n. <>id. +. Coin put into the sacred pot of water; மந்திரகும்பத்தில் இடும் நாணயம். |
கும்பதீபம் | kumpa-tīpam, n. <>id. +. Potshaped temple lamp used in worship; குடவடிவான ஆராதனைத்தீபம். (பரத. ஒழிபி. 42.) |