English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Anuria
n. சிறிநீர்ப் பிடிப்பு, சிறுநீர்த்தடை.
Anus
n. எருவாய், குதம், மலங்கழியும் வாய்.
Anvil
n. பட்டடைக்கல், அடைகடல், (உட.) செவியெலும்புகளில் ஒன்று.
Anxiety
n. கவலை, ஏக்கம், அக்கறை, பற்றார்வம்.
Anxious
a. கவலையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமுடைய, அக்கறையுடைய, கவலைக்கிடமான.
Any
pron யாராவது ஒருவர், ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது, எவராவது, ஒருவராவது,ஏதாவது, எவ்வளவாவது, கொஞ்சமாவது, ஒன்றாவது,(வினையடை) எம்முறையிலேனும், எந்த அளவிலாவது, கொஞ்சமாயினும், ஒருவகையிலாவது.
Anybody
pron எவரேனும் ஒருவர், எத்தகையவராயினும் ஒருவர்.
Anyhow
adv. எப்படியோ ஒருவகையில். ஏதோ ஒரு வழியாக, எது எப்படியானாலும், குறைந்த அளவிலாவது.
Anyone
pron எவராயினும் ஒருவர்.
Anything
pron ஏதாவது ஒன்று, (வினையடை) சிறிதளவாவது, கொஞ்சமாவது.
Anythingarian
n. எதிலும் நம்பிக்கையற்றவர்.
Anytime
adv. எந்த நேரத்திலும், எந்த நேரத்திலாவது.
Anyway.adv
conj. எப்படியும், எந்த வழியிலாகிலும், எப்படியாவது.
Anywhere
adv. எங்காவது, எந்த இடத்திலாவது.
Anywise
adv. எவ்வகையிலாவது, எம்முறையிலேனும்.
Anzac(Australian-New_Zealand-Army_Corps)
n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
Anzus
n. (வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Aonian
a. கிரீசில் உள்ள அயோனியாவுக்குரிய, அயோனியாவில் வதிவாதக் கருதப்பட்ட இசைக்கடவுளர்கட்குரிய.
Aorist
n. (இல.) பொது இறந்தகாலம், கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்,(பெ.) வரையறையில்லாத.