English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aperture
n. துளை, இடைவௌத, ஔதயியல் கருவிகளில் ஔதக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
Apery
n. பிறர்போல் நடித்தல், குரங்கினதுபோன்ற செயல், குரங்கினம் கூடிவாழும் இடம், குரங்கு மனை.
Apetalous
a. (தாவ.) இதழில்லாத.
Apex
n. மேல் நுதி, மேல் நுனி, உச்சி, முகடு, முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு, கோடி, முடிவிடம்.
Aphaeresis
n. (இலக்.) சொல்லில் முதற்குறை, தலைக்குறை.
Aphasia
n. மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
Aphasic
n. பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து,(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய.
Aphelion
n. ஞாயிற்றின் சேண், ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
Aphesis
n. முதலுயிர்க்கேடு, சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
Aphetic
a. சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய.
Aphidian
a. செடிப்பேனுக்குரிய.
Aphis
n. செடிப்பேன், செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை.
Aphonia
n. நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு.
Aphonic, aphonous
வாய்பேசாத.
Aphorise
v. மணிச்சுருக்கமாகக் கூறு, நுற்பா இயற்று.
Aphorism
n. நுற்பா, மணிமொழி, முதுமொழி.
Aphorist
n. நுற்பா இயற்றுபவர், முதுமொழியாளர்.
Aphoristic
a. முதுமொழி, இயல்பான, சூத்திரவாய்பாடுடைய.
Aphotic
a. ஔதயற்ற, ஔதயின்றி வளரக்கூடிய.
Aphrodisiac
n. இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து, சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்,(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய.