');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aphyllous
a. (தாவ.) இயல்பாகவே இலையற்ற.
Aphylly
n. (தாவ.) இலையின்மை.
Apian
a. தேனீக்கள் சார்ந்த.
Apiarian
a. தேன்கூட்டுக்குரிய, தேனீ வளர்ப்புக்குரிய.
Apiarist
n. தேனீ வளர்ப்பவர், தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
Apical
a. மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய.
Apices,n.pl.apex.
என்பதன் பன்மை.
Apiculture
n. தேனீ வளர்ப்பு.
Apiculturist
n. தேனீ வளர்ப்பவர்.
Apiece
adv. தனித்தனியாக, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும்.
Apiezon oils,.
(தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.
Apish
a. குரங்கின் இயல்புடைய, குரங்கின் தோற்றமுடைய, குரங்குபோல் நடந்துகொள்கிற, மடத்தனமான.
Apivorous
a. தேனீக்களைத் தின்கிற.
Aplacental
a. கொப்பூழ்க்கொடியற்ற.
Aplanat
n. உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஔத ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
Aplantaic
a. உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள.
Aplomb
n. செங்குத்துநிலை, தன்னிறைவு, நிறைவமைதி.
Apnoea
n. மூச்சு நின்றுபோதல்.