English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Apparency
n. வௌதப்படைத் தௌதவு, சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
Apparent
a. தோற்றமான, வௌதப்படையான, எளிதில் உணரத்தக்க, மேலீடாகத் தோன்றுகிற, காட்சிமூலம் உணரப்பட்ட, உறுதிப்படுத்தப்பெறாத.
Apparition
n. பொய்த்தோற்றம், இறந்தவர்களின் உருவத்தோற்றம், ஆவியுரு, பேய்.
Apparitor
n. ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர், பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி, கட்டியக்காரன், வாயிலோன்.
Appeal
n. மேல் முறையீடு, மேல்வழக்கு, மேல்வழக்காடும் உரிமை, வேண்டுகோள், (வினை.) மேல்வழக்காடு, வேண்டுகோள்விடு, அழை, கவனிக்கும்படி செய், நோக்கிச்செயலாற்று, கவர்ச்சியூட்டு.
Appealable
a. மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
Appealing
a. கவர்ச்சியூட்டுகிற.
Appear
v. கண்ணுக்குத்தோன்று, முறைப்படி முன்னிலைப்படு, பலர்முன் காட்சியளி, பிரதிநிதியாகச் செயலாற்று, வௌதப்படு, வௌதப்படையாகப் புலப்படு, போன்று தோற்றமளி.
Appearance
n. தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வௌதத்தோற்றம், வௌதப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவௌதத்தோற்றம், வௌதவரல்.
Appeasable
a. ஆற்றத்தக்க, அமைதிப்படுத்தத்தக்க.
Appease
v. ஆற்று, தணி, சமாதானப்படுத்து, அமைதிப்படுத்து, இனமொழி கூறிச் சாந்தப்படுத்து, திருப்திப்படுத்து, பணம் கொடுத்துச் சரிப்படுத்து, விட்டுக்கொடுத்து இணக்குவி, ஆவல் நிறைவேற்று.
Appeasement
n. ஆற்றுதல், தணித்தல், திருப்திப்படுத்துதல், தணிக்கப்பெற்றநிலை.
Appellant
n. மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Appellate
a. மேல்வழக்குச் சார்ந்த, மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற.
Appellation
n. பெயர், தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல், பட்டப்பெயர், இடுபெயர்.
Appellative
n. பொதுப்பெயர், ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர், இடுபெயர், (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற, பொதுவான பெயரீட்டுக்குரிய.
Append
v. ஒட்டு, ஒட்டித் தொங்கவிடு, இணை.
Appendage
n. இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
Appendant
n. அண்டியிருப்பவர், அடுத்துள்ள பொருள், துணைப்பண்பு, இயல்பு.
Appendicectomy
n. குடல்முளை அகற்றுதல்.