English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Apple-butter
n. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
Apple-cheese
n. அழுத்தப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
Apple-jack
n. ஆப்பிள் சாராயத்தின் அமெரிக்கப்பெயர்.
Apple-john
n. வாடியும் கெடாமலிருக்கும் ஆப்பிள்வகை.
Apple-pie
n. ஆப்பிள் பணியாரம்.
Apple-pomace
n. சாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
Appliance
n. பயன்படுத்துதல், துணைக்கருவி, சாதனம்.
Applicable
n. பயன்படத்தக்க, பொருத்திக் காட்டக்கூடிய, இயைபுள்ள.
Applicant
n. குறையிரப்போர், மனுதாரர், விண்ணப்பம் செய்துகொள்பவர்.
Application
n. வேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி.
Applicative
a. செயல்முறையான.
Applicatory
a. பயன்படுத்தக்கூடிய.
Applied
a. செயல்முறை சார்ந்த.
Applique
n. மேலடைப்பணி, ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Apply
v. இடு, அருகேவை, மேல்வை, கருத்தூன்று, பயன்படுத்து, தொடர்புடையதாக்ச செய், பொருந்து, ஈடுபடுத்திக்கொள், நன்குகவனி, குயரந்து, கேள், விண்ணப்பம் செய்துகொள், வேண்டுகோள் விடு.
Appoggiatura
n. (இசை.) முன்வரும் துணைச்சரம்.
Appoint
v. காலங்குறி, உறுதிச்செய், நியமி, இடத்தில் அமர்த்து, விதித்துக்கொடு, உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
Appointee
n. நியமிக்கப்பெற்றவர்.
Appointment
n. வேலையில் அமர்த்தல், நியமனம், பணி, குறிப்பிடுதல், உறுதிசெய்தல், சந்திப்புத்திட்டம், விதித்துக்கொடுத்தல், தீர்ப்பு, அவசரச்சட்டம்.
Apport
n. கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.