English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Apprentice
n. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Apprenticeship
n. தொழில் பயில்வோர் நிலை, தொழறிபய்ற்சி, செயல்முறைப்பயிற்சிக்காலம், பயிற்சிப்பருவம்.
Apprise
v. அறிவி, தெரிவி.
Apprize
v. மதிப்பிடு, தரமுணர், நலங்கண்டுபாராட்டு, கல்ன்தீர்க்க விற்பனை செய்.
Approach
n. அணுகுதல், ஏறத்த்ழஒத்திருத்தல், அணுகுநெறி, செல்வழி, பாதை, (வினை.) அணுகு, இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு, கண்டுபேசு, (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
Approachability
n. அணுகக்கூடிய நிலை.
Approachable
a. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய.
Approaches
n.pl. (படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
Approbate
v. ஒப்புறுதியளி, அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.
Approbation
n. பாராட்டு, ஏற்றுக்கோடல், அங்கீகாரம்.
Approbative, approbatory
a. பாராட்டுகிற, ஏற்றுக்கொள்கிற.
Approof
n. தேர்வு, தௌதவு, ஏற்பிசைவு.
Approopriative
a. தன் சொந்த உடைமையாக்கிக் கொள்கிற, ஒன்றனுக்கென ஒதுக்கி வைக்கிற.
Appropriate
a. உரிய, ஒன்றுக்கே சிறப்பான, தகுதியுள்ள, சரியான, பொருத்தமான, ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட, (வினை.) உரிமைப்படுத்திக்கொள், தனதாக்கிக்கொள், குறிப்பிட்ட, காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Appropriation
n. கைப்பற்றல், ஒதுக்கிவைத்தல்.
Approvable
a. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய.
Approval
n. ஏற்றல், ஒப்புறுதி, அங்கீகாரம்.
Approve
-1 v. ஏற்றுக்கொள், நற்சான்றளி, மெய்ப்பித்துக்காட்டு, உறுதிப்படுத்து, பாராட்டு.
Approved
a. அங்கீகாரம்பெற்ற.
Approver
n. ஒப்புக்கொள்பவர், (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி, குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.