English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Arboriculturist
n. மர ஆய்வாளர்.
Arborization
n. மரம் போன்ற தோற்றம்.
Arbour
n. பொதும்பர், கொடிவீடு.
Arboured
a. இளமரக்கா அமைந்துள்ள.
Arc
n. வில், வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஔத வட்டப்பகுதி.
Arcade
n. வில் வளைவு விமானப்பாதை, நடை, வானப்பந்தல்,(க.க.) ஒரே மட்டத்தில் உள்ள மேல்வளைவுத் தொகுதி.
Arcaded
a. வில்வளைவு விதானம் அமைந்த.
Arcades ambo.
இருவரும் கயவர்கள்.
Arcadia
n. நாட்டுப்புறப் பொழில்.
Arcadian
n. நாட்டுப்புறத்தான், (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த, கள்ளங்கபடற்ற, அப்பாவியான.
Arcading
n. வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
Arcady
n. கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று, நாட்டுப்புற இலட்சிய மோக்கம், விண்ணுலகு.
Arcanum
n. மறைபொருள், இரகசியம், மாமருந்து, சஞ்சீவி.
Arch
n. மேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை.
Archaean
n. மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த.
Archaeoljogist
n. மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர், தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர்.
Archaeologic, archaeological
a. மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
Archaeology
n. தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
Archaeopteryx
n. தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.