English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Arabist
n. அரபுமொழி இலக்கியங்களில் வல்லவர்.
Arable
n. சாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க.
Arachnid
n. (வில.) சிலந்திப்பேரினம், சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
Arachnoid
n. சிலந்திநுல் போன்ற சவ்வு, (பெ.) நுலாம்படை போன்ற, (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
Arachnologist
n. சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
Arachnology
n. சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
Araeometer
n. செறியுமானி, செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி, நீர்மச் செறிவுமானி.
Araeometry
n. செறிவு அளத்தல்.
Araeostyle
n. (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
Araf off,from afar
தூரத்திலிருந்து.
Aralia
n. ஒப்பனைக்குரிய கொடியின் வகை.
Aramaic
n. மேலை ஆசியாவிலுள்ள மொழி வகை, (பெ.) அரமியா நாட்டுக்குரிய, அரமிய மொழி சார்ந்த.
Aramaism
n. அரமிய மொழிமரபு, அரமிய மரபுவழக்கு.
Araneidan
a. சிலந்தியினத்தைச் சார்ந்த.
Arapaima
n. நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
Arar
n. பிசின்வகை தரும் ' சாந்தரக்கு' மஜ்ம்.
Araucaria
n. தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலிறள்ள விதை மூடா முள்ளிலை மரம்.
Arbalest
n. குறுக்குவில், கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன், குறுக்கு நிலை தாங்கி, நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.