English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Architrave
n. நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம், வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள், கவானின் வௌதப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
Architraved
a. சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
Archival
a. சுவடிக்கூடம் சார்ந்த.
Archive
n. சுவடிக்கூடம், பொது ஆவணக்களரி, பொதுப்பத்திரங்கள்.
Archivist
n. சுவடிக்கூடம் காப்பவர், சுவடிகளைக் காப்பவர்.
Archivolt
n. கவானின் உள்வளைவு, கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள்.
Arch-knave
n. பெயர்போன போக்கிரி.
Archlet
n. சிறிய வில்வளைவு.
Arch-liar
n. பெரும்புளுகன்.
Archlute
n. பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை.
Archly
adv. கவான்போல் வளைந்திருக்கும் நிலையில், போக்கிரித்தனமாக.
Arch-mock
n. கேலிக்கூத்தின் உச்சநிலை.
Archness
n. வளைவாயிருக்கும் தன்மை, போக்கிரித்தனம்.
Archon
n. பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர், ஆளுநர், தலைவர்.
Archonship
n. குற்றநடுவர் நிலை.
Archontate
n. ஆளுநரின் ஆட்சிக்காலம்.
Archontic
a. ஆட்சியாளருக்குரிய.
Arch-pirate
n. கடற்கொள்ளைக்காரத் தலைவன்.
Arch-priest
n. தலைமைப்புரோகிதன், குருக்களில் முதல்வர்.
Arch-rogue
n. பெரிய திருடன், பெரும்போக்கிரி.