English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Arch-traitor
n. பெருந்துரோகி, நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன், சாத்தான், இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன்.
Arch-villain
n. அறக்கொடியவன்.
Archway
n. வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி.
Archwise
adv. வில்வளைவு போன்ற நிலையில்.
Arclamp, arclight
பிறைவிளக்கு, வட்டை விளக்கு.
Arctic
a. வடதுருவத்துக்குரிய, வடக்கிலுள்ள.
Arctic,a.(1).
மிக்க குளிர்ச்சி பொருந்திய.
Arctiidae
n.pl. ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம்.
Arctogaea
n. நிலவுலகின் வடதுருவப்பகுதிகள்.
Arcturus
n. சோதி, சுஹ்தி, விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஔதமிக்க விண்மீன்.
Arcuate, arcuated
வில்போல் வளைந்த, கவான் வடிவான.
Arcus senilis
n. மூப்புப்படலம், வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வௌதறிய மஞ்சள் வளையம்.
Ardea
n. நாரையை உள்ளடக்கிய பறவை வகை.
Ardency
n. வெப்பு, ஆர்வம், உணர்வறிமுனைப்பு.
Ardent
a. வெப்பமான, அளவான, சூடேறிச் சிவந்த, கனல்கக்குகிற, எளிதில் தீப்பற்றிக்கொள்ளத்தக்க, ஆர்வமிக்க.
Ardour
n. கடுவெப்பம், பாச உணர்ச்சி, ஆவல், ஆர்வமுனைப்பு.
Arduous
a. செங்குத்தான, வரமுடியாத, எளிதில் செய்ய இயலாத, கடினமான, சுறுசுறுப்புள்ள, வலிமையுடைய.
Are
-1 n. பிரெஞ்சு முறைப் பரப்பளவைக் கூறு( நுறு சதுர மீட்டர்).
Are
-2 v. பீ என்பதன் நிகழ்காலப் பன்மை வடிவம்.