English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Argala
n. புதா, பெருநாரை.
Argan
n. எண்ணெய்விதை வகை, எண்ணெய் விதைதரும் மொராக்கோ நாட்டுக் கட்டுமான மரவகை.
Argand
n. வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை, (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
Argemone
n. முன்னினையுடைய கசகசா வகை.
Argent
n. வௌளி, வெண்பொன்நிறம், (பெ.) வௌளி நிறமான, வெண்மையான.
Argentiferous
a. வௌளி விளைகிற, வௌளியை உடைய.
Argentine
n. வௌளிப்போலி, வௌளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம், மீன்செதிளின் வெண்தோடு, (வில.) சிறு மீன் இனம், (கனி.) கற்பலகைப் பாளம், (பெ.) வௌளிக்குரிய, வௌளிபோன்ற, வௌளியைப்போல் ஔதர்கிற.
Argentine,n.(1),
தென் அமெரிக்காவில் உள்ள ஆர்ஜெண்டினா நாட்டைச் சார்ந்தவர், (பெ.) ஆர்ஜெண்டினா நாட்டுக்குஉரிய.
Arghan
n. நுண்ணயமான நார்வகை, நார்தரும் செடிவகை.
Argil
n. பாண்டஞ் செய்வதற்குரிய களிமண்.
Argillaceous
a. களிமண்ணால் ஆன.
Argillite
n. திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை.
Argive
n. கிரேக்கர், (பெ.) கிரேக்கர்களைச் சார்ந்த.
Argle-bargle
n. சொற்போர், வாதம்.
Argol
n. கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை, மண்டிகம்.
Argon
n. வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'.
Argonaut
n. பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Argonaut,n.
-1 ஒருவகை நத்தை இனம்.
Argonautic
a. ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.