English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ariel
n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர், நீர்வாழ் ஆவி, தேவதூதன், ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Ariel,n.
-1 மேலே ஆசிய மான் வகை, பறவையினங்களின் வகை.
Aries
n. மேட இராசி, தகர்மனை.
Aright
adv. நேராக, சரியான முறையில்.
Aril
n. செடி விதைகளின் பொதிவுத்தாள், விதையலகு.
Arillary, arillate, arillated
தாள் பொதிவுடைய.
Arillode
n. விதைமூடி, விதையலகுப்போலி.
Arioso
n. இன்னிசைப்பாடல், (பெ.) இன்னிசையான, (வினையடை.) இன்னிசையாக.
Ariot
adv. கலாம் விளைத்து, குழப்பமாக.
Aripple
adv. சிற்றலைகளாக.
Arise
v. எழு, எழுந்திரு, மேலேழுந்து வளர், தோன்று உண்டாகு, மனத்தில் தோன்று, காட்சியில் புலப்படு, செயலில் முனை, விளைவாகு, எதிர்ப்படு.
Arisen
v. அரைஸ் என்பதன் முடிவெச்சம்.
Arista
n. சூகம், கூலக்கதிர், புல்வார்.
Aristarch
n. கண்டிப்பான நுண்ணாய்வாளர்.
Aristocracy
n. உயர்குடிஞர் ஆடசி, உயர்குடியாட்சி நாடு, உயர் பண்பாட்சி, தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை, சிலர் ஆட்சி, மேற்குடி ஆட்சிக்குழு, ஆட்சி வகுப்பு, மேற்குடி மக்கள், பண்பாளர், சான்றோர்.
Aristocrat
n. ஆட்சி வகுப்பினர், மேற்குடியாளர், இறுமாப்புடையவர், சிறந்தோர், மேம்பட்ட ஒன்று.
Aristocratic, aristocratical
a. மேற்குடி ஆட்சிக்குரிய, மேற்குடித் தொடர்புடைய, உயர்குடி இயல்புடைய, மேட்டிமையான, நாகரிகமாக, ப கட்டான, ஆரவார முறையில் அமைந்த.
Aristocratism
n. உயர் குடியாட்சிக் கோட்பாடு, மேற்குடியாட்சி நம்பிக்கை.
Aristolochia
n. ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம்.