English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aristology
n. உணவுக்கலை, உணவு ஆய்வு நுல்.
Aristophanic
a. அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
Aristotelian
n. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
Aristotelianism. Aristotelism
n. அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை.
Arithmetic
-1 n. கணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்.
Arithmetic(2), arithmetical
a. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான.
Arithmetician
n. கணக்காளன், எண்கணிப்பியலாளர்.
Arithmometer
n. கணிப்புமானி.
Ark
n. பெட்டி, பேழை, (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம், உலகப் பெருவௌளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி, நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம், (வினை.) பெட்டியில்வை.
Arkite
n. நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்,(பெ.) நோவாவின் தோணிக்குரிய, நோவா தோணியோக தொடர்புடைய.
Arkose
n. களிம நுண்பொடிகள் மிகுதியான மணற்பாறைவகை.
Ark-shell
n. பெட்டி போன்ற கிளிஞ்சல் வகை.
Arles
n.pl. அச்சாரம், ஒப்பந்தம், அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
Arm
n. மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.
Armada
n. கப்பற்படைத்தொகுதி, போர்க்கப்பல்களின் கூட்டம்.
Armadillo
n. கீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு.
Armageddon
n. (விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
Armament
n. போர் எழுச்சிப்படை, கடற்போர்ப்படை, போர்க்கப்பல் தொகுதி, போர்த்தளவாடங்க்ள, போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள, போர் ஏற்பாடு, போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Armature
n. படைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
Armband
n. சட்டைக் கைப்பட்டி, கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.