English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aromatize
v. நறுமணம் ஊட்டு.
Arose
v. அரைஸ் என்பதன் இறந்தகாலம்.
Around
adv. எல்லாப் பக்கங்களிலும், ஒவ்வொரு திசையிலும், சுற்றி, வட்டமாக, வளைந்து, திரும்பி, அருகு, எழுச்சியுற்று, எல்லாப் ப க்கங்களிலும், சூழ, சுற்றிலும், மேற்பொதிவாக, இங்குமங்குமாக, நெடுக, ஏறத்தாழ.
Arouse
n. எழுப்புதல், எச்சரிக்கைக்குரல், (வினை.) எழுப்பு, எழுச்சியுறப்பண்ணு, செயற்படுத்து.
Arow
adv. வரிசையாக, நிரலாய்.
Arpeggio
n. அடுத்தடுத்து விரைவாக இசைக்கருமவி நரமபினை ஏற்றி மிழற்றுதல், ஏற்றிசையில் மிழற்றப்படும் நரம்பு.
Arpent
n. பழைய பிரெஞ்சு நிலப்பரப்பளவை.
Arquebus
n. பழைய மாதிரியான துப்பாக்கி வகை.
Arquebusade
n. துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்படும் காயங்களுக்கான மருந்து நீர்.
Arquebusier
n. பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
Arracacha
n. உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
Arrack
n. பட்டைச் சாராயம், தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Arrah
int. உணர்ச்சிவியப்பு வாதமறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஆங்கிலோ-அயர்லாந்து நாட்டு வழக்கான இடைச்சொல்.
Arraign
v. நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு, வௌதப்படையாகப் பழிசுமத்து, குற்றம் காண், மறுத்துக்கூறு, விளக்கம் தரும்படி கேள்.
Arraignment
n. குற்றம்சாட்டு, கண்டனம்.
Arrange
v. சீராக அமை, சரிப்படுத்து, ஒழுங்குபண்ணு, வரிசைப்படுத்து, தீர்த்துவை, இணக்குவி, ஏற்பாடுசெய், வழிவகைபண்ணு, முன்கூட்டித் திட்டப்படுத்து, செயற்கட்டளையிடு.
Arrangement
n. ஓழுங்கு செய்தல், ஒழுங்கு, சீர், சீரமைக்கப்பட்ட பொருள், வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல், தீர்வு, ஒத்திசைவு.
Arrangements
n.pl. ஏற்பாடுகள், திட்டங்கள்.
Arrant
a. அறக்கொடிய, அவச்சொல்லுக்கு ஆளான, படுகேடான, தீர்ந்த, முழுமோசமான.