English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Arsenopyrites
n. இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
Arses
n.pl. ஆர்சிஸ் என்பதன் பன்மை.
Arsis
n. (இசை.) சந்த எரப்பு, ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை, அளபெடை.
Arson
n. தீக்கோள், எரியூட்டல், தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம்.
Arsonist,arsonite
தீக்கொளுத்தி.
Art
ஒரு; ஏதாவதொரு; முதல்தரமான
Art
n. கலை, கலைத்திறன், கலைத்திறன் அமைந்த வேலைப்பாடு, கலைப்பொருள், அறிவார்ந்த திறமை, செயல்துறை நுலறிவு, விஞ்ஞானத்தொழில்துறை, தொழில்,கைவினை, கைவினைக்காரர்களின் கழகம், சூழ்ச்சி, சூழ்திறம், சதுரப்பாடு, தந்திரம், மந்திரசாலம், செய்முறை, பேச்சுநயம், நடைநயம், கரவு, இரண்டகம்.
Art prints
கலை அச்சீடுகள், கலை அச்சுக்கள்
Artefact
n. கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்.
Artel
n. ரஷ்யத்தொழிலாளர் கழகம்.
Arterial
a. நாடிக்கு உரிய, நாடியின் இயல்புடைய, நாடியைப் போன்ற.
Arterialize
v. நாடியின் இயல்புள்ளதாக்கு, நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
Arteriole
n. நுண்நாடி, குறுநாடி.
Arteriosclerosis
n. நாடிகளின் இறுக்கம்.
Arteriotomy
n. குருதி வடிப்பு, நாடியை வெட்டிக் குருதி வடியவிடல்.
Arteritis
n. நாடி அழற்சி.
Artery
n. நாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.
Artesian
a. வடபிரான்சிலுள்ள ஆர்ட்டாய் என்னும் இடத்துக்குரிய, நீர்கொப்புளிக்கிற.