English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Atavistic
a. மூதாதையரின் இயல்பு கொண்ட, முதுமரபு மீட்சியுடைய.
Ataxic
a. ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற.
Ataxy
n. உடலுறுப்புகள் ஒத்தியங்க மாட்டாமை.
Ate
v. ஈட் என்பதன் இறந்தகாலம்.
Ateleiosis
n. உடல் அளவோடு ஒத்த குள்ளத்தன்மை, நிறைவுறாத வளர்ச்சி.
Atelier
n. தொழிற்சாலை, கலைஞனின் பணிமனை.
Athanor
n. இரசவாதியின் உலை.
Atheism
n. நாத்திகம், கடவுள் நம்பிக்கையின்மை.
Atheistic
a. கடவுள் கொள்கையற்ற.
Atheistical
a. நாத்திகஞ் சார்ந்த.
Atheling
n. உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர், அரசிளங்குமரர்.
Athenaeum
n. இலக்கியக்கழகம், விஞ்ஞானச் சங்கம், படிப்பகம், நுல் நிலையம், அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில், பண்டைக்காலக் கல்விநிலையம், இலக்கியப்பல்கலைக்கழகம்.
Athenian
n. ஆதன்ஸ் நகரத்தின் குடிமகன்.
Athirst
a. நீர்வேட்கையுடைய, ஆர்வமுள்ள.
Athlete
n. உடற்பயிற்சிப் போட்டியாளர், உரவோர்.
Athletic
a. உடற்பயிற்சி ஒட்டிய, உடல் வலிமை நிறைந்த.
Athleticism
n. உடல் வலிமைப்பயிற்சி.
Athletics
n.pl. உடற்பயிற்சி விளையாட்டுக்கள்.