English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Atmospherics
n.pl. வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
Atok
n. தீ மவ்க் கசிவுநீரை வௌதப்படுத்தும் கீரியின் விலங்கு வகை.
Atoll
n. காயலைச்சூழ்ந்த பவழத் தீவு, வட்டப்பவழத்திட்டுக்கள்.
Atom
n. அணு, பருப்பொருளின் முன்கூறு.
Atomic
a. அணுவைச் சார்ந்த, அணுவினுடைய, அணு இயக்கத்திற்குரிய.
Atomism
n. அணுவாதம், அணு இயக்கக்கோட்பாடு.
Atomist
n. அணுக்கோட்பாட்டாளர்.
Atomistic
a. அணுச்சார்ந்த, அணுக்கோட்பாட்டிற்குரிய.
Atomium
n. அணுவின் உள்ளமைப்புக் காட்டும் குழை குச்சு அமைவு.
Atomization
n. அணுவாக்குதல், (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
Atomize
v. அணுக்களாகக் குறை.
Atomizer
n. (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
Atom-smasher
n. அணுத்தகர் பொறி.
Atomy
-1 n. எலும்புக்கூடு, தேய்ந்த உடல்.
Atomy
-2 n. அணு, நுணுகிய உயிர்ப்பொருள்.
Atonal
a. (இசை.) பண்முறையற்ற.
Atone
v. ஈடுசெய், கழுவாய்தோடு, பொருத்து.
Atonic
n. அசையழுத்தம் அற்ற சொல், (பெ.) ஒலியழுத்தம் அற்ற, உறுதி குன்றிய.