English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Atop
adv. உச்சியில், மேலிடத்தில்.
Atrabilious
a. கடும்பித்தத்திற்கு உள்ளான, மனச்சோர்வுடைய, மனக்கசப்பிற்கு உரிய.
Atrip
adv. (கப.) நங்கூரம் தரையிலிருந்து உயர்த்தப்பட்ட நிலையில்.
Atrium
n. பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம், முன்றில், திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு, (வில.) துவாரம், துளை.
Atrocious
a. மிகக் கொடிய,அடாத.
Atrophy
n. உடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு.
Atropine
n. நச்சுக்கார வகை.
Attach
v. பிணை, ஒட்டவை, பொருத்து, கட்டுப்படுத்து, உரித்தாக்கு, (சட்.) பற்றிக்கொள், ஜப்திசெய்.
Attachable
a. பிணைக்கத்தக்க, பற்றத்தக்க.
Attache,a.
நிலைத்தூதரின் பிணைச்சு.
Attachment
n. பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
Attack
n. தாக்குதல், அடர்ப்பு, எதிர்ப்பு, கடுமையானகண்டனம், பழிப்புரை,(வினை.) தாக்கு, சாடு.
Attackable
a. தாக்குதற்கு உரிய.
Attain
v. முயற்சியினால் அடை, நிறைவேற்று.
Attainable
a. முயன்று அடையக்கூடிய.
Attainder
n. சாவு தண்டனையின் பின்விளைவுகள், (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
Attainment
n. முயற்சியால் அடைதல், பேறு.
Attainments
n.pl. கல்வியின் ஈட்டப்பட்டவை, தேர்ச்சிப்பேறுகள்.