English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Affaire, affaire de coeur
n. காதல் விஷயம்.
Affairs
n. வாழ்க்கைத்தொழில்கள், நடவடிக்கைகள்.
Affect
-1 n. செயல் தூண்டும் உணர்ச்சி, உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை.
Affect
-2 n. செயல்விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்று, பாதித்தல் செய், பற்றி நில், குறித்து நிகழ், தாக்கு, பற்று, தொடு, உவ்ர்ச்சி உண்டுபண்ணு, பற்றுதல் காட்டு, விருப்பங்கொள், பகட்டிக்கொள், போலியாக நடி, நாடிநில், பயின்றணி, வழக்கமாக அணி.
Affectation
n. பாசாங்கு, செயற்கை நடிப்பு, போலிப்பகட்டு, பகட்டு நடை.
Affected
a. செயல் பற்றப்பட்ட, பாதிக்கபட்ட, செயற்கையான, பாவனையான, நடிப்பான, பகட்டான, உணர்ச்சிக்கு ஆளான.
Affecting
a. உருக்கமான, உளங்கனியச் செய்கிற.
Affection
n. பற்றாசை, பாசம், உள்ளன்பு, நேசம், விருப்பம், மனப்போக்கு, மனநிலை, உணர்ச்சி தாக்குதல், பீடித்தல், நோய், பண்பு, நிலை.
Affectional
a. உணர்ச்சி சார்ந்த, உடல்நிலை பாதிக்கப்பட்ட, விருப்பஞ் சார்ந்த.
Affectionate
a. உள்ளன்புள்ள, பாசமுடைய, பற்றார்வமிக்க.
Affective
a. உவ்ர்ச்சி சார்ந்த.
Affeer
v. மதிப்பீடு செய், குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா.
Afferent
a. அகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
Affettusso
a. (இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக.
Affiance
n. நேச ஒப்பந்தம்., மண இசைவு, பற்றுறுதி, (வினைமு) மணங்குறி, மவ்ம் பேசிவை.
Affianced
a. மணங் குறிக்கப்பட்ட.
Affiche
n. சுவரொட்டி, விளம்பரம்.
Affiction
n. நோவு, பேரிடர், இன்னல், வேதனை.
Affictive
a. துயருறுத்துகிற.