English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Agate
-1 n. மணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை.
Agate
-2 00*நடந்துகொண்டு, எழுந்து, வழிதவறி.
Agave
n. அமெரிக்கக் கற்றாழைவகை.
Agaze
adv. வெறித்து நோக்கி.
Age
n. வாழ்நாள், ஆயுள், பருவம், முதிர்ச்சி, சரியான, வயது, உரிமை வயது, முதுமை, காலப்பிரிவு, யுகம், ஊழி, தலைமுறை, (வினை) முதுமையுறு,முதுமைப்படுத்து, முதுமையாகத் தோற்று, முதிர்ச்சி அடை.
Aged
a. வயதேறிய, வயதுமுதிர்ந்த, முதிய, நெடுங்காலமாக இருக்கிற.
Ageing
n. முதுமைப்படுதல், முதுமைப்பண்பு வளர்ச்சி, முதிர்ச்சி, (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Ageless
a. என்றும் இளைய, மூவாத, காலங்கடந்த, காலத்தின் சுவடு படியாத.
Agency
முகவாண்மை, முகவர்கள், முகவாண்மையகம், முகவரமைப்பு
Agency
n. செயலாண்மை, செயற்பாடு, காரகம், செயல்துணை, செயல்முதல், அரசாங்கப் பேராளின் ஆட்சி வட்டாரம், முகவர்நிலை, முகவர் தொழில், பதிலாண்மை, வாணிகத்துறை நிறுவனம்.
Agenda
n. நிகழ்ச்சி நிரல், செயற்பாலன, நினைவுக்குறிப்பேடு.
Agene
n. மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள், வெடிய உப்பாசிகை.
Agent
n. இயக்கி, செயல் முதல்வர், செயல்முதல், செயலி, காரகி, சடப்பொருள் மேல் தொழிற்படுகிற இயற்கை ஆற்றல், முகவர், காரகர், ஒருவருக்காகச் செயலாற்றுபவர், பொருளகமேலாள், பதிலாள், அரசியற் பேராள், அரசாங்கத்தின் பிரதிநிதி.
Agent provocateur
n. உள் உளவாள், குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
Agger
n. செயற்கை அரண், மண்மேட்டு அரண், மர அரண், செய்குன்று.
Agglomerate
-1 n. வெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான.
Agglomerate
-2 v. உருட்டு, திரட்டு, பந்தாக்கு, உருண்டையாக்கு, சேர்ந்து திரள்.
Agglomerated
a. பல்திரட்டான.
Agglomeration
n. உருட்சி, திரட்சி, பல்கூட்டு.