English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Agile
a. விரை திறமுடைய, விரைவௌதமையுடைய, விரைவுஒசிவுடைய, விரை நௌதவான.
Agility
n. விரைவூக்கம், விரைவியக்கம்,
Agio
n. வட்டம், நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி, வாசி, நாணயத் தேய்மான ஈடு, இடைவட்டம், இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு, வௌதநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம், நாணய மாற்றுத்தொழில்.
Agiotage
n. நாணயமாற்றுத்துறை, பங்குமாற்றுத்துறை, பங்குக்களவேட்டை, பங்கு வாணிகத்தொழில்.
Agist
v. கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல், தீர்வைவிதி.
Agister
n. கால்நடை மேய்ச்சல் அலுவலர்.
Agistment
n. மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல், தீர்வைவிதித்தல், மேய்ச்சற் கூலி, தீர்வை.
Agitate
v. ஆட்டு, அசை, அமைதிகலை, கலக்கு, உணர்ச்சிகிளறு, இயக்கம் உண்டுபண்ணு, கிளர்ச்சிசெய், சூழ், சூழ்ந்து ஆய்வுசெய், விவாதி.
Agitation
n. கலக்கம், குழப்பம், கலவரம், கிளர்ச்சி, விவாதம், எழுச்சி.
Agitative
a. கிளர்ச்சி செய்யும் இயல்புடைய.
Agitato
adv. (இசை.) நரங்கிசையாக.
Agitator
n. கிளர்ச்சிக்காரர், கலக்கி, கலக்குவதற்கான கருவி.
Aglet
n. பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி, தொங்கட்டம, உடையின் பகுதியான உலோக்பபூண், தோள் உடையணி, மரவகைகளின் குஞ்சம்.
Aglow
a. கடுஞ்சூடான, (வினையடை) ஔத திகழ்ந்து, ஔதவிட்டு.
Agnail
n. விரல்சுற்றி, உகிர்ச்சுற்று, நகச்சுற்று, நகந்தடியில், உரிந்த தோல், தசைக்காழ்ப்பு.
Agnate
n. ஞாதி, பங்காளி, ஆண்வழி உறவினர், உறவினர், ஒருகுலத்தவர், (பெ.) தந்தைவழி உறவுடைய, ஆண்வழி உறவுடைய, ஆண்வழித்தொடர்புடைய, ஒருகுலஞ் சார்ந்த, ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Agnomen
n. பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர், பட்டப்பெயர்,செல்லப்பெயர்.
Agnostic
n. உலோகாயத வாதி, அறியொணாமைக் கொள்கையினர், காணாப்பொருளை அறியமுடியாது என்பவர், (பெ.) உலோகாயதம் சார்ந்த.