English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ahead
adv. மேலும், முன்னாடி, முந்தி, நேராக, தொடர்ந்து, துணிந்து, ஊக்கமாக.
Ahem
int. 'ஊ-கூம்' போன்ற கனைப்பொலி, பேச்சிடையே நேரம் பெற எழுப்பப்படும் குரலிசைப்பு.
Ahoy
int. அகவுதல், கூவியழைக்க உதவும் குரலிசைப்பு.
Ahriman
n. (பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை.
Ahull
adv. பாயை மடக்கிக் கொண்டு.
Ahungered, ahungry
00*பசி வேதனைக்கு ஆளாகி.
Aid
n. உதவி, உறுதுணை, ஒத்தாசை, சகாயம், உதவுபவர், உதவும்பொருள், கருவி, துணைவன், துணைக்காரணம், துணைகலங்கள், துணைவரி, இறைநிறை, பொருளாயக்கடன், அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி, (சட்.) உரிமை, உதவி, (வினை) உதவு, கைகொடு, துணையளி, ஆவன செய்து ஆதரி.
Aide,decamp
களத்துணைவர், அரசருடைய அல்லது ஆட்சியாளருடைய மெய்க்காப்பாளர்.
Aided
a. உதவிபெற்ற, ஆதரவுபெற்ற.
Aigrette
n. நாரைவகை, நாரை இறகு. இறகு, குஞ்சம், கனித்துய், கனித்துய் போன்ற அணிகலன் வகை.
Aiguillesque
a. ஊசிப்பாறை போன்ற.
Aigulle
n. ஊசிப்பாறை, தொளைக்கருவிவகை, தொளைஊசி.
Ail
n. நோவு, தொந்தரவு, (வினை) தொந்தரவு கொடு, துன்புறுத்து, தொல்லைக்காளாக்கு, நோய்ப்பட்டிரு.
Aileron
n. விமானச்சிறையின் ஓர மடக்கு, கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
Ailing
a. நோய்வாய்ப்பட்ட, உடல் நலிவுற்ற.