English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ailment
n. நோவு, உடல்நலிவு, நோய், பிணி.
Aim
n. இலக்கு, குறி, நோக்கம், குறிக்கோள், செயல்நோக்கம், உள்ளெண்ணம், உட்கோள், (வினை) இலக்குவை, குறிபார், நாடு, நோக்கமாக கொள், குறியாகக் கொள், நாடி எறி, குறித்த திசையில் வீசு, நாடித்திட்டமிடு, பெறஎண்ணு, அடையமுயற்சிசெய்.
Aimless
a. இலக்கற்ற, குறிக்கோளில்லாத.
Air
n. காற்றுமண்டலம், காற்றுவௌத, வளிமண்டலம்,சிறுகாற்று, காற்றுவீச்சு, வாடை, சூழ்வளி, சூழ்திறன், தோற்றம், நடையியபு, நடையுடைத்தோற்றம், பாவனை, இறுமாப்பு, வௌதயீடு, விளம்பரம், இசைத்திறம், பண்நயம்,(வினை) காற்றில் உலரவிடு, காற்றுப் புகவிடு,பகட்டாகக் காட்டு, பலரறிய அணி, விளம்பரப்படுத்து, உலாவச்செல்.
Air_chamber
n. நீர்விசைப்பொறிகளின் சம அழுத்தத்தறிகுரிய காற்றறை.
Air-arm
n. படைத்துறையின் விமானக்கிளை, விமானப்படைத்துறை.
Air-ball, air-ballon
n. சிறுவர் விளையாட்டுக்குரிய காற்றுட்டிய ஊதல்பை.
Air-base
n. விமானத்தளம், விமானத்துறை மூலதனம்.
Air-bath
n. வளி முழுக்கு, காற்றாட இருத்தல், தனியழுத்தக்காற்றுப் பேழை, தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Air-bed
n. காற்றுட்டப்பட்ட மெத்தை, காற்றுமெத்தை.
Air-bladder
n. ஊதல் பை, காற்றுப்பை, மீனின் உள்ளுறுப்பு, மிதவைப்பை.
Air-borne
a. காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற, காற்று வௌதயில் உயரப்பறக்கிற, காற்றுடான.
Airbrake
n. அழுத்தம்பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக்கட்டை, விமான வேகத்தடைக்கருவி.
Air-brick
n. காற்றோட்டத்திற்கான இடைவௌதயுடைய கற்செதுக்கம்.
Air-bridge
n. விமானப்பாதை இடையிணைப்பு.
Air-brush
n. அழுத்தம்பெற்ற காற்றினால் துளிசிதறி வண்ணம் தௌதக்கும் கருவி.
Air-built
a. காற்றுவௌதயில் கட்டப்பட்ட, அடிப்படைஇல்லாத, கற்பனையான.
Air-bump
n. விமானத்திற்கு அதிர்ச்சி த காற்றின் செறிதிரள், செறிதிரள் அதிர்ச்சி.
Air-cavity,air-cell
(தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவௌத.