English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ambo
n. தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
Amboyna, amboynawood
n. ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
Ambrosia
n. சாவா மருந்து, அமிழ்தம், நறுஞ்சுவைப்பொருள், தேறல், மகரந்தம்.
Ambrosial
a. நறுஞ்சுவையுடைய, இறவாத இனிய மணமுள்ள, விண்ணிற்குரிய.
Ambrosian
a. அமிழ்தத்துக்குரிய, நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Ambry
n. திருக்கலமாடம், கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Ambsace
n. இரண்டு பகடைப் புள்ளிகள், இருதாயம், மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு, துரதிர்ஷ்டம், பயனற்ற தன்மை.
Ambulance
மருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி
Ambulance
n. இயங்கு மருந்தகம், நோயாளி வண்டி, படையைப் பின்பற்றிச் செல்லுகிற மருந்து வண்டி, காயமடைந்தோரைப் போர்க்களத்தினின்றும் எடுத்துச் செல்வதற்கான பெரிய வண்டி, (பெ.) இயங்கு மருந்தமாயிருக்கிற.
Ambulant
a. நடக்கிற, இடம்விட்டுப் பெயர்கிற.
Ambuloatory
n. உலாவிடம், நடைப்பாதை, வேய்சாலை,(வினை) நட்பபதற்குரிய, நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட, இயங்குகிற, நிறையற்ற, மாறுகிற.
Ambury
n. குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு, கிழங்கு வகைகளின் வேர் நோய்.
Ambush
n. பாயப் பதுங்குதல், பதுங்கிடம், பதுங்கிப்பாய்வோர், (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு, படைவீரர்களை ஔதத்துவை,ஔதந்து காத்திரு, வழிப்பறி செய்.
Ame damnee
n. கையாள், கைப்பாவையாயிருப்பவர், ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
Ameer
n. முஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம்.
Ameliorate
v. சீர்ப்படுத்து, நல்லதாக்கு, உயர்ந்ததாக்கு, சீர்ப்படு.
Amelioration
n. நலப்படுத்துதல், உயர்வாக்குதல், சீர்ப்பாடு.
Ameliorative
a. செம்மைப்படுத்தும் இயல்புடைய, மேன்மைப்படுத்தும் தன்மையுடைய.
Amen
int. அங்ஙனமே ஆகுக, (வினை) சரியென்று சொல், மனப்பூர்வமாய் உறுதிப்படுத்து.
Amenability,amenableness
n. கட்டுப்படுந்தன்மை, எளிதில் இணங்குந்தன்மை.