English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Amaryllis
n. இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
Amass
v. பேரளவில் சேர், பெருந்திரளாக் குவி.
Amassment
n. திரட்டல், குவித்தல்.
Amateurish
a. நிறைவற்ற, குறைபாடுடைய.
Amative
a. காதல் பாங்குள்ள.
Amatol
n. விசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை.
Amatory
a. காதலுக்குரிய, காதல் விளைக்கிற, காதலருக்குரிய.
Amaurosis
n. பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை, கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Amaurotic
a. கண்ணின் புறவுறுப்புச் சரியாயிருந்தும் முழுக்குருடாயிருக்கிற.
Amaze
v. திகைச்சுவை, வியப்படையச்செய்.
Amazedly
adv. மலைப்புடன்.
Amazedness,amazement
திகைப்பு, வியப்பு.
Amazon
n. சூர்மகள், ஆண்டகைப்பெண், கதைகளில் வ வீராங்கனை, சண்டைபோடும் இயல்புள்ளவள், தென்அமெரிக்கப் பேரியாறு.
Amazonian
a. சூர்மகளுக்குரிய, ஆண்தன்மையுள்ள, சண்டைபோடும் இயல்புடைய.
Ambages
n.pl. சுரிவழி, சுற்றுவழி.
Ambagious
a. சுற்றி வளைந்த.
Amban
n. சீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள்.
Ambassador
n. நிலைத்தூதர், ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி, அரசாங்கச் செய்தியாள், அரசுஓலையாள்.
Ambassadorial
a. அரசுத்தூதருக்குரிய.
Ambassadress
n. அரசியல்தூதணங்கு, அரசுத்தூதரின் மன, அரசுப்பெண் தூதுவர்.