English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Altitudinal
a. உயரம் சார்ந்த, செவ்வுயர அளவு சார்ந்த.
Altitudinarian
n. உயர்வுள்ளலுடையவர்.
Altitudinous
a. உயரமுள்ள, மேடான.,
Alto
n. (இசை.) உச்ச ஆண்குரல்.
Altogether
n. முழுமை, (வினையடை) ஒருங்குசேர்த்து, என்றென்றும், மொத்தமாக, முற்றிலும், விலக்கின்றி.
Alto-relievo
n. உருவில் பாதி கனம் முனைப்பாக வௌதத்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
Altruism
n. பிறர்க்கென வாழுந் தகைமை, பொதுநலப்பண்பு.
Altruist
n. பிறர்க்கென வாழும் பெற்றியாளர்.
Altruistic
a. பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய.
Aludel
n. திடப்பொருளை நேராக ஆவியாய் மாற்ற உதவும் கலயம்,
Alula
n. போலி இறகு, இறகு போன்ற அமைப்பு.
Alumina
n. அலுமினிய உயிரகை.
Aluminium vessel store
அளமியக்கலப் பண்டகம், அலுமினியப் பாத்திரக் கடை
Aluminium,aluminum
அலுமினியம்.
Aluminous
a. படிக்காரத்தின் இயல்புடைய, அலுமினிய உயிரகை சார்ந்த.
Alumna
n. மாணவி, பழைய மாணவி.
Alumnae
n.pl. மாணவியர், பழைய மாணவியர்.
Alumnus
n. மாணவன், பழைய மாணவான்.
Alveary
n. தேன்கூடு, பலர் உழைப்பின் தொகுதி, சொல்லாகராதி, (உள்.) குறும்பியடையும் புற்சசெவி,