English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Altercate
v. பூசலிடு,. சொல்லெதிர்சொல்லு, சண்டையிடு.
Altercation
n. வாய்ச்சண்டை.
Altercative
a. ஓயாது வாய்ச்சண்டையிடுகிற.
Alterego
n. ஆளின் மறுபடிவம், தன்மாற்றுவடிவம், ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
Alterity
n. மற்றொன்றாய் இருக்கும் தன்மை.
Alternant
n. மாறிமாறி வரும் அளவை, ஒன்றுவிட்டு ஒன்றாக வரும் எண், (பெ.) ஒன்றுவிட்ட, ஒன்று விட்டடுத்த, ஒற்றைமாற்றான.
Alternate,
-1 a. மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இ
Alternate,
-2 n. மாற்றுப்பதிலாள், மாற்றுப்பெயரான், (பெ.) பிரதிநிதிக்கு மாற்றியலான, மாற்றாளான.
Alternate,
-3 v. மாறி மாறி நிகழ், ஒன்றுவிட்டு ஒன்றாக அமை, மாறி மாறித் தொடர்.
Alternately
adv. மாறி மாறி, ஒன்றுவிட்டு ஒன்றாக, பொழிப்பாக.
Alternating
a. முதலில் ஒன்றும் பின மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற.
Alternation
n. மாறி மாறி வருதல், ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல், மாறி மாறித்தொடர்தல், மாறி மாறி வாசித்தல், மாறி மாறிப்பாடுதல், கொடுக்கல் வாங்கல் உறவு.
Alternative
n. இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு, இரண்டில் ஒன்று, இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு, இணைக்குழுவில் ஒன்று, இரண்டில் மீந்த ஒன்று, ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை, (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய, இரண்டில்ஒன்று உறுதியான.
Alternatively
adv. இரண்டில் ஒன்றாக, ஒற்றைமாற்றாக, இன்னொருவகையாக, மாற்றுவகையாக.
Althing
n. ஐஸ்லாந்தின் சட்டமன்றம்.
Although
00*போதிலும், என்றாலும்.
Altimeter
n. உயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
Altissimo
a. (இசை.) மீ உயர்வான,
Altitude
n. உயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை.
Altitudes
n.pl. உயர்ந்த மனவெழுச்சிகள், உயரிய உவ்ர்ச்சி, பீடுநடை, மேன்மை.