English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alow
adv. (கப்.) தாழ, கீழே.
Alp
n. மலைமுகடு, மலை, மலைச்சாரல், மேய்ச்சல்நிலம்.
Alpaca
n. ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை, ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
Alpenhorn
n. ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
Alpenstock
n. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Alpha
n. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Alphabet
n. நெடுங்கணக்கு, மொழியின் எழுத்துத் தொகுதி, அடிப்படை அறிவுக்கூறுகள், (வினை) நெடுங்கணக்கு முறையில் வரிசைப்படுத்து,
Alphabetarian
n. நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர், தொடக்கநிலை மாணவர்.
Alphabetic, alphabetical
a. நெடுங்கணக்குச் சார்ந்த, நெடுங்கணக்கு வரிசை முறையான.
Alphabetically
adv. நெடுங்கணக்கு வரிசையாக.
Alphabetiform
a. எழுத்துக்கள் போன்ற உருவமுடைய.
Alphabetise
v. நெடுங்கணக்கு முறையில் ஓழுங்குபடுத்து.
Alphonsine
a. காஸ்டைல் நாட்டரசன் பத்தாம் அல்பான்சோவுக்கு உரிய, (வான.) 1252ல் பத்தாம் அல்பான்சோ முடிவு செய்த கோள் அமைவு சார்ந்த.
Alpie, alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம், ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர், வௌளை இனத்தின் ஒரு பகுதியினர், (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய, மலை உச்சியில் வளர்கிற, மலைப்பகுதி சார்ந்த.
Alpini
n.pl. இத்தாலிய மலைப்போர்ப்படை.
Alpinism
n. மலையேற்றக்கலை, மலையேற்றப்பயிற்சி.
Alpinist,alpinist
மலையேற்றக் கவிஞர், மலையேற்றப் பயிற்சியான.
Alpino
n. இத்தாலிய மலைப்போர்வீரர்.
Alreadyy
adv. ஏற்கனவே, முன்னதாகவே.