English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alms
n. இரவலர்க்கு வழங்கும்பொருள், பிச்சை, நன்கொடை.
Alms-house
n. ஏழையர் காப்பு மனை.
Almsman
n. இரவலன், பிச்சைக்காரன்.
Almswoman
n. பிச்சைக்காரி.
Aloed
a. கற்றாழை நடப்பட்டட, கற்றாழை நிழலுடைய.
Aloes-wood
n. காழகில், மூசாம்பரம்.
Aloetic
n. கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை,(பெ.) காற்றாழை சார்ந்த.
Aloft
adv. உயரத்தில், தலைக்குமேலே, மேலாக, உச்சியில், பாய்மரத்தின் மேற்பகுதியில், வானில், வான்நோக்கி.
Alogical
a. தருக்க நுலுக்குப் புறம்பான.,
Alone
adv. தன்னந்தனியாக, தனியாக, துணையின்றி, தனிப்பட்ட நிலையில், ஒப்புயர்வில்லாமல், மட்டும்.
Along
adv. நெடுக, நெடுநீளமாக, முழுவதும் முன்னேறி, உடனுடனாக, துணையோடு, ஊடாக, நெடுகிலும் பக்கமாக, ஓரமாக, மூலமாக.
Alongshore
a. கரையோரப்பகுதி சார்ந்த.
Alongshoreman
n. கரையோரப்பகுதிக்காவலன்.
Alongside
00*பக்கத்துக்குப் பக்கமாக, ஒருங்கே, ஓரத்தின் அருகாக, கப்பலின் பக்கமாக.
Aloof,aloofly
00*துண்டாக, தனியாக, அப்பால், தள்ளி, தொலைவில், வேறாக, பற்றின்றி, தற்பெருமையுடன் விலகிநின்று, ஒட்டாமல்.
Alope,cia
(மரு.) தலைவழுக்கை.
Alopecoid
a. குள்ளநரிபோன்ற.
Aloud
adv. உரக்க, நன்கு கேட்கும்படி.