English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Allure
n. கவர்ச்சி, மருட்சிப்பொருள், (வினை) மயக்கு, கஹ்ர்ச்சிசெய், மருட்டு, மருட்சியூட்டு, வயப்படுத்து,சிக்கவை.
Allurement
n. மயக்குதல், மருட்டுதல், கவர்ச்சி, மருட்சி.
Alluring
a. கவர்ச்சி வாய்ந்த, மயக்குகிற.
Allusion
n. மறை குறிப்பு, சுட்டு, குறிப்பீடு.
Allusive
a. மறைமுகமாகக் குறிப்பிடுகிற, சாடையாகத் தெரிவிக்கிற, புதையுரையான.
Alluvial
a. வண்டலாலான, வண்டல்சார்ந்த.
Alluvion
n. கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு, வௌளம், நீர்ப்பெருக்கு, வண்டல், (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
Alluvium
n. வண்டல்மண், ஆறிடுமண்.
Ally
n. நட்புநாடு, நண்பர், (வினை) ஒன்றுகூடு.
Alma
n. எகிப்திய ஆடலணங்கு.
Alma mater
n. அருளன்னை, அற்புத்தாய், பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
Almagest
n. கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு, அறிவுப்பேரேடு.
Almanac
n. பஞ்சாங்கம், ஐந்தொகுதி.
Almandine
n. சிவப்பு மணிக்கல்வகை.
Almighty
a. எல்லாம் வல்ல, தடுக்க முடியாத, வெல்லமுடியாத.
Almirah
n. அலமாரி, நிலையடுக்கு.
Almond
n. வாதுமை மரம், வாதுமைக் கொட்டை, வாதுமைப்பருப்பு, வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.
Almoner
n. ஐயமிடுபவர், அற்றார்க்கு வழங்குபவர், இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர், மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Almonry
n. ஈதல்மனை, ஐயம் இடும் இடம்.
Almost
adv. பெரும்பாலும், சற்றேகுறைய,