English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alligate
v. பிணை, சேர்த்திணை, கட்டு, இணைப்புச்செய்.
Alligation
n. இணைத்துக்கட்டுதல், இணைப்பு, (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Alligator
n. முதலைவகை, பெரிய அலகுடைய முதலை.
Alliterate
v. மோனைப்படுத்து, முதலெழுத்தை ஒன்றுபடுத்து.
Alliteration
n. மோனை, முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு.
Alliterative
a. முதலெழுத்து அரக்கிவருகிற, ஒலியொத்துஇசைகிற, மோனையுடைய.
All-night
a. இரவு முழுதும் நிலவுகிற.
Allocarpy
a. (தாவ.) இருபால் கலப்பின்பின் காய்க்கிற.
Allocate
v. இடங்குறி, இடத்தில்வை, இடம் ஒதுக்கிக்கொடு, பங்கீடுசெய்.
Allocation
n. இடக்குறிப்பீடு, இடஒதுக்கீடு, பங்கு ஒதுக்கிவைத்த தொகை, மானியம்.
Allocution
n. பேருரை, செவியறிவுறுஉ, கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
Allodial
a. நிலப்பண்ணைமுறை சாராத, பண்ணைக்குக்கட்டுப்படாத.
Allodium
n. பண்ணைக்கு உட்படாத தனியுரிமை நிலுவடைமை.
Allofness
n. தனிநிலை, ஒட்டில்லாமை.
Allogamous
a. (தாவ.) வேறு இனக்கலப்புடைய, மாற்றுக்கலப்புடைய.
Allogamy
n. (தாவ.) அயலினக்கலப்பு, மாற்றுக்கலப்பு, ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Allograph
n. அயல், எழுத்து மானம், ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது.
Allopath
n. 'எதிர்முறை' மருத்துவர்.
Allopathic
a. 'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த, எதிர்முறையான, நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த.
Allopathist
n. 'எதிர்முறை' மருத்துவர், 'எதிர்முறை' மருத்துவத்தில் நம்பிக்கையுடையவர்.