English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alkaloid
n. வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Alkanet
n. செஞ்சாயவகை, செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை.
All
n. முழுமை, எல்லோரும், எல்லாம், தொகுதி, பொருளுலகு,(பெ.) முழுமையான, எல்லா, அனைத்து, விலக்கில்லாத, முழுஅளவான, (வினையடை) முற்றிலும், முழுவதும் தீர, எல்லாப்பக்கங்களிலும், எல்லாவகைகளிலும், தங்குதடையின்றி.
Allah
n. (இஸ்லாமிய வழக்குப்படி) முழுமுதற்கடவுள்.
Allantoic,allantoid
உயிரகப்பை, (பெ.) உயிரக்பபை சார்ந்த, சிறுகுழல் உருவான.
Allay
n. குறைப்பு, தணிப்பு, மட்டுப்படுத்துதல், மட்டமான உலோகக்கலவை, மட்டஉலோகம், (வினை) அடக்கு, அமைதிப்படுத்து, தணி, குறை, மட்டமாக்கு, நலங்கெடு, இழிவுபடுத்து, கலப்படஞ்செய், மட்டஉலேகத்தைக்கல்.
All-cheering
a. மகிழச்சியளிக்கிற.
All-day
a. நாள் முழுதும் நடைபெறுகிற.
All-dreaded
a. எல்லோராலும் அஞ்சப்படுகிற.
Allegation
n. சாட்டியுரைத்தல், குறிப்பிடுதல், சாட்டுரை, உறுதிப்படுத்தப்படாத கூற்று, சுட்டுரை, குறிப்பீடு, சாட்டப்பட்ட செய்தி, இடுவந்தி.
Allege
v. வாதத்திற் குறிப்பிடு, அடித்துப்பேசு, சாட்டியுரை, வாதிடு.
Alleged
a. சாட்டியுரைக்கபட்ட, குறிப்பிடப்பட்ட.
Allegedly
adv. சாட்டியுரைத்தபடியே, குறித்த முறையில்.
Allegiance
n. கடப்பாடு, பற்றுறுதி.
Allegoric
a. தொடர் உருவகமான.
Allegorise,allegorize
v. தொடர் உருவக வடிவிற்கூறு,மறைபொருளுடன் உரை.
Allegorist
n. உருவக வகையாற் பேசுபவர், பிசியாளர்.
Allegory
n. தொடர் உருவகம், உருவகக்கதை.
Allegretto,
(இசை.) ஓரளவு விரைவான, (வினையடை) ஓரளவு விரைவாக.
Allegro
n. (இசை.) விரைவிசையுடைய பாடல்,(பெ.) விரைந்த இயக்கமுடைய, (வினையடை) விரைந்த இயக்கமுடன்.