English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alicyclic
a. (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த,
Alidad,alidade
உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள்.
Alien
n. அயலார், வௌதயார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வௌதவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வௌதயிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமைமாற்று.
Alienability
n. மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு, அயலாகும் தன்மை.
Alienably
a. உடைமை மாறுபடத்தக்க, கைமாற்றத்தக்க, விலக்கத்தக்க, துண்டாடத்தக்க,
Alienage
n. அயலாக்குதல், அன்னியமாயிருத்தல்.
Alienation
n. உடைமை மாற்றம், பராதீனம், நட்புப்பிரிவு, வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
Alienee
n. உடைமை மாற்றிக் கொடுக்கப் பெறுபஹ்ர்.
Alienism
n. அயன்மை, மனப்பிணி ஆஜ்ய்ச்சி, மனப்பிணி மருத்துவம்,
Alienist
n. மனப்பிணி மருத்துவர், மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
Alienor
n. உடைமை மாற்றிக்கொடுப்பவர்.
Aliform
a. சிறகு வடிவமுடைய.
Alight
-2 adv. தீ வைக்கப்பட்டு, ஔதயேற்றப்பட்டு, சுடர்விட்டு.
Alight,
-1 v. இறங்கு, வானிலிருந்து இழி, வந்துவிழு, தற்செயலாக வரப்பெறு.
Align
v. வரிசைப்படுத்து, ஒழுங்குபடுத்து, வரிசையுடன் சேர், ஒருநிலைப்படுத்து, ஒழுங்குபடு, வரிசைப்படு.
Alignment
n. ஒழுங்குபடுத்துதல், வரிசைப்படுத்துதல், வரிசையில் சேர்த்தல், இணைப்பு., வரிசை, ஒழுங்கு, பாதைக்கோ இருப்புப்பாதைக்கோ உரிய நிலவரைத்திட்டம்.
Alike
a. போன்ற, ஒத்த, (வினையடை) அதுபோலவே, சரியொப்பாகவே, ஒத்த நிலையில், ஒருங்கே.
Aliment
n. உணவு, ஊட்டம், வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு, (வினை) உணவளி, ஊட்டு, தாங்கு, ஆதரவளி, பேணு.
Alimental
a. உணவளிக்கிற, இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற.