English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alimentary
a. ஊட்டமளிக்கிற, உணவூட்டம்சார்ந்த, வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
Alimentation
n. உணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல்.
Alimentative
a. உணவுசார்ந்த, உணவு விருப்பம் சார்ந்த.
Alimony
n. ஊட்டம், வளர்ப்பு, (சட்.) வாழ்க்கைப்படி, பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Aliped
n. காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம், வௌவால், (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய.
Aliphatic
a. (வேதி.) கொழுப்பார்ந்த, மண்டலிக்காத, திறந்த தொடரினம் சார்ந்த, உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Aliquant
a. (கண.) ழரி ஈவாகாத, மீதத்துடனேயே வகுக்கிற, சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.)
Aliquot
a. (கண.) சரி ஈவான, மீதமில்லாமல் வகுக்கிற, சரிநேர்கூறான.
Alit,alight
v. என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Alive
adv. உயிருடன், உயிரோடு, வாழ்கிற நிலையில், ஊக்கத்துடன், செயல் விரைவுடன், உயர்த்துடிப்புடன், உணர்வூக்கத்துடன், முழுவிழிப்புடன், நிறைந்து.
Alizari
n. செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு, மஞ்சிட்டிவேர்.
Alizarin
n. செஞ்சாயப்பொருள்.
Alkahest
n. எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம், 'அரச நீர்மம்'.
Alkalescence,alkalescency
n. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு.
Alkalescent
n. இலேசாக்க காரமாகும் பொருள், (பெ.) இலேசாகக் காரமாகத்தக்க.
Alkali
n. (வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkalify
v. காரப்பொருளாக்கு.
Alkalimetry
n. காரமானம், பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல்.
Alkaline
a. காரத்தன்மையுடைய.
Alkalinity
n. காரஎல்லை, காரத்த்னமை.