English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alveolar
n. (ஒலி.) பல்லடி ஒலி, (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த, குழிந்த,குழிவு குழிவான, குழிநிறைந்த.
Alveolate
a. குழிந்த, குழிவுகுழிவான, குழிவாயில் பொருந்திய.
Alveolus
n. குழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை.
Always
adv. எப்போதும், எல்லாக்காலங்களிலும், எல்லாத்தறுவாய்களிலும், என்றென்றைக்கும், தொடர்ச்சியாக, இடைவிடாது, எப்படியும், எல்லா வழிகளிலும்.
Am
,*என்பதன் தன்மை ஒருமை வடிவம்.
Amaateus
n. பொழுதுபோக்குக் கலைஞன், அருங்கலை விநோதன்.
Amadavat
n. தூக்கணங்குருவியினம் சார்ந்த பாடும் இந்தியப்பறவை வகை.
Amadou
n. கடற்பஞ்சு போன்ற சிக்கிமுக்கிப்பொருள்.
Amah
n. பால் கொடுக்கும் செவிலி, ஆயா, தாதி.
Amain
adv. வல்லாற்றலுல்ன், முழுவேகமாக, மிகளம்.
Amalgam
n. இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
Amalgamate
a. ஒகிணைந்த, பலமொழகள் கலந்த,(வினை) ஒன்றுபடு, கல, பாதரசத்துடன், சேர்.
Amalgamation
n. கூட்டு, சேர்ப்பு, இணைப்பு, கலவை.
Amalgamative
a. இணையும் பாங்குள்ள.
Amandine
n. வாதுமைப் புரதம், வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
Amanita
n. நச்சுக்காளான் இனம்.
Amanuensis
n. கற்றுச்சொல்லி, சொல்வதை எழுதுபவர், படியெடுக்கும் செயலாளர்,
Amarant, amaranth
வாடா மலர், கீரைத்தண்டு வகை.
Amarantine
a. வாடாத, அழியாத, கீரைத்தண்டு, வகையைச்சார்ந்த.