English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Amity
n. நட்பு, நட்புறவு, நல்லெண்ணம்.
Amlacoderm
n. மென்தோல் உயிரினப்பிரிவு.
Ammeter
n. மின்னாற்றல்மானி.
Ammonia
n. நவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
Ammoniac, ammoniacal
a. நவச்சார ஆவித்தன்மை வாய்ந்த, நவச்சார ஆவிக்குரிய.
Ammoniated
a. நவச்சர்ர ஆவிகலந்துள்ள.
Ammonite
a. மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.
Ammunition
n. படைத்தளவாடம், சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
Amnesia
n. நினைவிழப்பு, மறதி.
Amnesty
n. அரசியல் குற்ற மன்னிப்பு, கண்டுங்காணதது போலிருத்தல், மறதி, (வினை) பொது மன்னிப்பு அளி.
Amnion
n. பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
Amoeba
n. வயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
Amoebaean
a. இடையிட்ட விடைமுறையான.
Amoebiform
a. வயிற்றுவலி வடிவமுள்ள.
Amoeboid
a. வயிற்றுவலி போன்ற.
Amok
adv. பித்துப்பிடித்து.
Among,amongst
உள், இல், இடையில், சூழப்பட்டு, குழுவிற்பட்டு, தொகுதியில் இணைந்து.
Amontillado
n. இனிய குடிவகை.
Amoral
a. ஒழுக்கத்துறைச் சார்பற்ற, ஒழுக்கஞ் சாராத.