English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Amorce
n. வெடிமருந்து திணிப்பு, விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை.
Amorist
n. காதலர், நவநாகரிகர், காதல் எழுத்தாளர், பெண் வேட்டையாளர்.
Amorous
a. காதலிக்கும் பாங்குள்ள, மோகங்கொண்டுள்ள, காதலுக்குரிய.
Amorphism
n. வடிவற்ற நிலை, மணி உருப்பெறா நிலை.
Amorphous
a. வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
Amortisation
n. கடன்தீர்நிதி மூலமாகக் கடன் குறைத்தல்.
Amortise
v. பின்னும் மாற்ற முடியாத நிலையில் சொத்துரிமையை மாற்று, கடன்தீர்நிதி மூலமாகக் கடனைத்தீர்.
Amount
n. மொத்தம், தொகை, முழுமதிப்பு, அளவு,(வினை) மொத்தமாகு, தொகையாகு, சரியாகு.
Amour
n. காதற்செயல், காதல்விளையாட்டு, மறைகாதல் தொடர்பு.
Amourette
n. சிறுகாதல் நிகழ்ச்சி.
Amour-propre
n. தன்மதிப்பு.
Ampelopsis
n. முந்திரிக் கொடி வகை.
Ampere
n. (மின்.) மின்னோட்ட அலகு, ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.
Ampersand
n. உம்மைக்குறி.
Amphibia
n.pl. நீர் நில வாழுயிர், தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள், படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Amphibian
n. நிலநீர்வாழ் உயிரினம், நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம், (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த, நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amphibiology
n. விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Amphibious
a. நிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய.
Amphibole
n. தகட்டியல் கனிப்பொருள் வகை.
Amphibolite
n. தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.