English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Anacatharsis
n. வாந்தி எடுத்தல்.
Anacathartic
n. வாந்தி மருந்து, (பெ.) குமட்டுகிற, வாந்தி எடுக்கத் தூண்டுகிற.
Anachronic
a. கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன.
Anachronism
n. காலக்கணிப்பு வழு, கால இடமுரண்பாடு,பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல், காலக்குளறுபடி, பழமைப்பட்டுப்போன பொருள், காலங் கடந்துவிட்ட செய்தி, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Anachronistic
a. கால வரிசைக்கு ஒவ்வாத, கால முரண்பாடான.
Anaclastic
a. ஔதக்கோட்டம் சார்ந்த, பட்டுத்தெறிக்கிற.
Anacoluthia
n. சொல் தொடரியைபின்மை, வாக்கிய வழு,வாக்கியம் முன்பின் ஒத்திசையாமை.
Anacoluthon
n. ஒத்தியையாது பிழைபட்டட வாக்கியம்,
Anaconda
n. மாசுணம், மலைப்பாம்பு வகை, பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
Anacreontic
n. கி,மு,6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை, (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய, காதற்சுவை செறிந்த, களியாட்டப்பண்புடைய.
Anacrusis
n. பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை.
Anacrustic
a. பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.
Anadem
n. தலைமாலை, கண்ணி.
Anadromous
a. முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
Anaemia
n. (மரு.) இரத்தச்சோகை, குருதியின்மை, இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வௌதறிய தோற்றம்.
Anaemic
a. குருதிச் சோர்வுடைய, இரத்தச்சோகைஉள்ள, வௌதறிய தோற்றமுடைய, நலிந்த கிளர்ச்சியற்ற, தளர்ந்த.
Anaerobe
n. நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobian
a. நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற, உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான, உயிர் மாற்றியலான, உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
Anaesthesia, anaesthesis
n. உணர்விழிப்பு, உணர்ச்சி மயக்கம், உணர்ச்சியின்மை, நோவுணராமை.
Anaesthetic
n. மயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த.