English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Blench
-2 v. வெட்டிவிலகு, சட்டெனப் பின்னிடு, பின்வாங்கு, கண்மூடிச்செய், தனக்குத்தானே மறைத்துக்கொள்.
Blend
n. கலவை,கலப்பு, நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு, தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை, (வினை) கல, ஒருங்கிணை, சேர்ந்துஒன்றாகு, இரண்டற ஒன்றுபடு, வேறுபாடின்றித் தழுவி இணை.
Blende
n. கனிப்பொருள் வகை, துத்தநாகக் கந்தகை.
Blenheim
n. மென்குழைவான பண்புமிக்க நாய் வகை.
Blennorrhoea
n. (மரு.) மேகநோய், குய்யக்கசிவு.
Blenny
n. சேற்று மீன்வகை.
Blent, v. blend
என்பதன் பழைய இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Blepharism
n. இமை நடுக்கம்.
Blepharitis
n. இமை வீக்கம்.
Blesbok
n. தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டு வகை.
Bless
-1 n. புனிதப்படுத்து, போற்று, புகழ்ந்து பூசனை செய், திருவருள் பாலி, திருவருள் கூட்டுவி, வேண்டுதல் வழிபாடு செய, வாழ்த்து, வெற்றி அவா அறிவி, வளத்துக்குக் காரணமாகக் குறிப்பிடு, நற்பேற்றுக்கு மூலமாகக்கூறு, பாழாய்ப்போ.
Bless
-2 n. அடி, ஊறுபடுத்து.
Blessed
a. புனிதமான, போற்றுதலுக்குரிய, திருவார்ந்த, நற்பேற்றுக்குரிய, அருளப்பெற்ற, கிடைக்கப்பெற்ற, தெய்வீகமமான, வானுலக வாழ்வு பெற்ற, பேரின்பத்துக்குரிய, இன்பவாழ்வுக்குரிய, பாழாய்ப்போன, குழம்பிப்போன.
Blessedness
n. திருவருட்பேறு, பேரின்பம், நிறைவளம்.
Blessing
n. திருவருள் பாலிப்பு, வேண்டுதல் வழிபாடு, வாழ்த்து, இறை நினைவு, கடவுள் வணக்கம், அருள் வளம், வரம், இயல் வண்மை, இன்பம், மகிழ்ச்சிக்குரிய பொருள்.
Blest, v. bless
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Blet
n. காய் உள்ளழிவு, உள்ளழிவுப்பட்ட பகுதி, மடி, தூங்குமூஞ்சித்தனம்.
Blether
n. உளறல், பிதற்றுரை, (வினை) உளறு, பயனற்ற பேச்சுப் பேசு.
Bletherskate
n. பிதற்றுரையாளர், வாயாடி.
Blew, v. blow
என்பதன் இறந்தகால வடிவம்.