English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Blottesque
n. பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம், அப்புதல், விரிவான பகட்டு வண்ணப்படம்.
Blotting
n. கறைப்படுத்தல், துடைத்தழிப்பு, பொட்டுப்பொட்டாக்குதல், மை ஒற்றுதல், மை ஒற்றுத்தாள்,
Blouse
n. இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை, குடுத்துணி, இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
Blow
-1 n. அடி. இடி, தட்டு, குத்து, இடர், அதிர்ச்சி.
Blow
-2 n. மலர்ச்சி, மலர்ச்சித் தோற்றம்.
Blow
-3 n. வீச்சு, காற்றடிப்பு, திறந்த காற்றின்ப நுப்ர்வு, ஊதல், மூக்குவழி காற்று வௌதப்படுத்துதல், பூச்சியின முட்டை, (வினை) வீசு, வீசியடி, ஊது, உதி முழக்கு கொப்புளி, மூச்சுவிடு, நெடுமூச்சுவிடு, ஊதிக்குமிழ் உருவாக்கு, உருகிவழி, துருத்திவழி காற்றாட்டு, துருத்தி
Blowball
n. பறக்கும் விதையின் துய்த்திரள்.
Blowed, v. blow
என்பதன் பேச்சுவழக்கான இறந்தகால வடிவம்.
Blower
n. ஊதுபவர், காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு, காற்றோட்டமியக்கும் பொறி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வௌதச்செல்லவிடும் புழைவழி.
Blowgun
n. ஊதுகணைக் குக்ஷ்ல், கணை-குண்டு ஆகிய வற்றை விசையுடன் எறிய உதவும் ஊதுகுழாய்க் கருவி.
Blow-hole
n. திமிங்கில மூக்கு, பனிப்புழை, நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவௌத, காற்றாவி வௌதயிடும் புழைவழி, உருக்கு உலோகக் குமிழி.
Blowlamp
n. இடத்துக்கிடம் கொண்டு செல்லத்தக்க காற்றுட்டு விளக்குவகை.
Blow-out
n. சக்கரக்குழற்பட்டை வெடிப்பு.
Blowpipe
n. ஊதுலைக் குழாய், ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய், கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய்.
Blow-valve
n. காற்று வௌதச்செல்வதற்குரிய இதழ் வாயில்.
Blowy
a. காற்று வீசுகிற, காற்றோட்டமிக்க.
Blowze
n. செங்கொழுப்புப் பணிப்பெண்.
Blowzed, blowzy
செங்கொழுப்பான, பயிற்சியால் தளதளப்புடைய, கரட்டுத் தோற்றமுடைய, செப்பமற்ற, சீர்குலைவான.
Blubbner
n. திமிங்கிலக் கொழுப்பு, இழுதுமீன், அழுகை, (பெ.) வீங்கிய, உப்பிய, நீண்டு தொங்குகிற, (வினை) கதறிஅழு, அழுதரற்று, புலம்பு, நனை, உருக்கெடு, ஊதிப்பெரிதாகு.