English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bluchers
n. பழம்பாணியான தாழ்குதி அடியரணம் உயர்குதி மிதியடி.
Bludgeon
n. செண்டு, குண்டாந்தடி, (வினை) குண்டாந்தடியால் அடி.
Blue
-1 n. நீல நிறம், நீலவான், நீலக்கருங்கடல், நீலவண்ணப்பொருள், வண்ணக நீலம், நீல வண்ணத்துடன், நீல மை, நீலச்சின்னம் கொண்ட கட்சியாளர், நீலச்சின்னம் ஏந்திய பல்கலைக்கழகக் கேளிக்கைப் பிரதிநிதிகள், நீலச்சின்னம், நீல ஆடை, நீலக்காலுறைக் கச்சை, வண்ணப்பூச்சி வகை, (பெ.)
Blue
-2 v. வீணாக்கு, பயனின்றிச் சிதறடி.
Blue metals
கருங்கல் நீல மாழைகள், நீல மாழைக் கற்கள், நீலப் பொன்மங்கள், நீல மாழைக் கல்லகம்
Blue peter
n. கப்பல் புறப்படுவதற்கு அறிகுறியாக உயர்த்தப்படும் வெண்கட்டம் உடைய நீலக்கொடி, சீட்டாட்ட வகையில் துருப்புக்கேள்வி.
Bluebeard
n. பல மனைவியர்களையுடைய கணவன்.
Bluebird
n. பாடும் பறவையினத்தின் வகை.
Blue-black
n. கருநீலம், நீலச்சாயல்வாய்ந்த கருமை, (பெ.)கருநீலமான, நீலச்சாயலுடைய, கருநிறமான.
Blue-bonnet
n. ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்,அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய், ஸ்காத்லாந்து குடியானவர், ஸ்காத்லாந்து நாட்டவர்
Blue-book
n. நீல அட்டையிடு வௌதயிடப்படும் சட்டமன்ற அறிக்கை.
Bluebottle
n. (தாவ.) சில மலரையுடைய களைவகை, பூச்சிவகை.
Bluebottle
n. பாடும் பறவைவகை.
Blue-buck
n. ஆட்டியல் மான்வகை.
Bluecap
n. மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு, வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை.
Bluedevils
n. pl. வெறி மயக்கத்தில் தோன்றும் கிலியுருக்கள், மனச்சோர்வு.
Blueeye
n. நீலக்கதுப்புடைய தேனுண்ணும் பறவை வகை.
Bluegown
n. உரிமைச்சீட்டுப் பெற்ற இரவலர்.