English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bordered
a. ஓரத்தையுடைய, கரையிட்ட, அருகுகொண்ட, எல்லையாகக் கொண்ட.
Borderer
n. எல்லைப்புற வாழ்நர்.
Borderland
n. எல்லைநிலம், (பெ.) இருபொருள்களுக்கிடையிலுள்ள வரம்பிடப்படாத ஓரத்துக்குரிய.
Borderless
n. வரம்பில்லாத, கரையற்ற.
Border-line
n. வரம்புக்கேடு, எல்லைவரை, (பெ.) வரம்புக்கோட்டிலுள்ள.
Bordure
n. (கட்.) கேடயச்சுற்று வரம்பு.
Bore
-1 n. துளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Bore
-2 n. தொந்தரை, தொல்லை, சலிப்புறுத்தல், சோர்வு, ஓய்வில்லாமல் தொந்தரை தருவது, கொருளில்லாது பேசுபவர், (வினை) பேச்சலிப்படையச்செய்.
Bore
-3 n. சுவர்போலெழுந்துவரும் கழிமுக வேலியேற்றப் பேரலை.
Bore(4), v. bear(3),bear
-4 என்பவற்றின் இறந்தகாலம்.
Boreal
a. வடதிசைத் தொடர்பான, வடகாற்றைச் சார்ந்த.
Boreas
n. வடகாற்றுத்தெய்வம், வடகாற்று, வடந்தை.
Boredom
n. சலிப்பு, முசிவு, சோர்வுணர்ச்சி.
Boreen
n. சந்து, இடைவழி, ஒதுக்கமான பக்கவழி.
Borehole
n. நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
Borer
n. துளையிடுபவர், துளைக்கருவி, தலையை முந்தி நீட்டும் குதிரை, துளையிடும் பூச்சிவகை.
Bore-well services
ஆழ்துளைக் கிணறு பணியகம்
Boric
a. பொரிகக்காடியைச் சார்ந்த.
Boring
n. துளையிடும் செயல், துளையிடப்பட்ட பள்ளம். (பெ.) துளையிடுகிற.