English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brick-clay
n. செங்கல் செய்யப் பயன்படும் களிமண், மணலும் இரும்புச் சத்தும் சேர்ந்த களிமண்.
Brick-dust
n. செங்கல் தூள், செங்கற்பொடி, செங்கற் பொடி நிறம்.
Brickfield
செங்கற் சூளை, காளவாய், காளவாசல்
Brick-field
n. செங்கற்களம், காளவாய்.
Bricking
n. செங்கல் வேலைப்பாடு, செங்கற் பாவியது போன்ற தோற்றந்தரும் வேலைப்பாடு.
Brickkiln
n. செங்கற்சூளை, செங்கற் காளவாய்.
Bricklayer
n. கொல்லத்துக்காரன், கொத்தன்.
Brick-laying
n. கொத்துவேலை, கொல்லத்துவேலை.
Brickmaker
n. செங்கல் செய்பவர்.
Brick-nog, brick-nogging
n. மரவேலை இடைப்பட்டிணைக்கும் செங்கல்.
Brick-red
a. செங்கல் நிறமான, சிவப்பான.
Brickshapped
a. செங்கல் வடிவான.
Brick-tea
n. அப்பம் போன்று அழுத்தப்பட்டுள்ள தேயிலை.
Brickwork
n. செங்கல் வேலைப்பாடு, செங்கற் கட்டுமானம், செங்கற் கட்டிடம், கொத்துவேலை, செங்கல் தொழிற்சாலை.
Bricky
a. செங்கல்லினால் இயற்றப்பட்ட, செங்கல்போன்ற.
Bricole
n. கல் எறிவதற்கான பழங்காலப்பொறி, வரிப்பந்தாட்டத்தில் பந்து சுவரில் தெறித்து மீளல், பிறிதுமுகமான பந்தடி, மேசைக்கோற்பந்தாட்டத்தில் சுற்றுமுகமான பந்தடி.
Bridal
n. திருமண விருந்து, திருமணம், (பெ.) திருமணஞ்சார்ந்த, மணப்பெண்ணைப் பற்றிய.
Bride
-2 n. பூவேலைப்பாடுகளை இணைக்கும் நுட்பமான வலைப்பின்னல், மகளிர் அணியும் தொப்பியிலுள்ள கயிறு.