English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brightness
n. ஔத, பொலிவு,கிளர்ச்சி, தௌதவு, பளபளப்பு, அறிவுக்கூர்மை.
Brights disese
n. சிறநீரகத்தில் ஏற்படும் நோய்வகை.
Brigue
n. சச்சரவு, கலகம், சூழ்ச்சி, (வினை) சூழ்ச்சிசெய்.
Briguing
n. ஆதரவு தேடுதல்.
Brill
n. வெண்புள்ளிகளையுடைய தட்டையான மீன்வகை.
Brillant
-1 n. பட்டையிட்ட சிறந்த வைரம், மணியுரு அச்சு.
Brilliance
n. பிறங்கொளி, ஔத, விளக்கம், மினுமினுக்கம், பெருந்திறமை, பகட்டழகு.
Brilliancy
n. மின்னொளியுடைமை, சுடரொளி, கூரொளி, மினுமினுப்பு, பெரும்புகழ், கூரறிவு.
Brilliant
-2 n. ஔதமிக்க, மின்னுகிற, சுடர்விடுகின்ற, புகழ்சான்ற, சிறப்பு வாய்ந்த, பகட்டான, முனைப்பான, திறமிக்க, மிடுக்குடைய.
Brilliantine
n. பளபளப்புத் தைலம், கூந்தல் மெருகு நெய்.
Brilliantness
n. திகழொளியுடைமை, புகழ்ப்பேராண்மை, மேம்பாடு.
Brim
n. விளிம்பு, ஓரம், குவளையின் வாய்வரை, பள்ளத்தின் கரைக்கோடு, (வினை) விளிம்புவரை நிரப்பு, கரைமட்டமாய் நிரப்பு, விளிம்பு வரை நிரம்பி இரு.
Brimful, brim-full
விளிம்புரை நிறைந்த, கரைமட்டமாய் நிரம்பிய, நீர் தவம்பிய.
Brimfulness, brimfulness
n. விளிம்புவரை நிறைதல்.
Brimmed
a. விளிம்புவரை நிறைந்த, கரைமட்டான.
Brimmer
n. நிறைகிண்ணம், நிறைகலம்.
Brimming
a. பொங்கி வழிகிற.
Brimstone
n. கந்தகம், பெண்பேய்.
Brine
n. உவர்நீர், கடல்நீர், கடல், கண்ணீர்.